Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

குடியாத்தம் நகராட்சியில் 144 பகுதி சபை உறுப்பினர்கள் தேர்வு… தீர்மானம் நிறைவேற்றம்…!!!!!

குடியாத்தம் நகர மன்ற அவசர கூட்டம் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்றுள்ளது இதில் துணைத் தலைவர் கொடி மூர்த்தி, ஆணையர் ஏ திருநாவுக்கரசு, பொறியாளர் போன்றோர் கலந்து கொண்டுள்ளார். மேலும் இதில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் இந்த கூட்டத்தில் கிராமங்களை போன்று நகரங்களில் பகுதி சபை கூட்டங்களை நடத்த வார்டுகளில் குழுக்களை நியமனம் செய்து செயலாளர்கள் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றியும் இந்த […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் கடும் நெருக்கடி…. அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த பிரதமர்…!!!

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவசரமாக நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். இலங்கையில் கடும் மோசமான நிலையில் இருக்கிறது. மக்களின் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிரடியாக அதிபரின் மாளிகைக்குள் நுழைந்து தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறார்கள். எனவே, மாளிகையில் இருந்து தப்பிய அதிபர் கோட்டபாய ராஜபக்சே கப்பலில் தப்பி ஓடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உடனடியாக அவசர கூட்டத்தை கூட்ட […]

Categories
மாநில செய்திகள்

கமிஷனரை ஓட விட்ட பெண் கவுன்சிலர்கள்… காங்கேயத்தில் என்ன நடந்தது….?

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சியில் சொத்துவரி உயர்வுக்கான அவசர கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது. மன்ற கூட்ட அரங்கில் சுய நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் சொத்து வரி உயர்வு தொடர்பான தமிழக அரசின் புதிய கண்டனம் குறித்து விவாதிப்பதாக  கூறப்பட்டது. ஆனால் 18 கவுன்சிலர்கள் உள்ள நகராட்சியில் 13 உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். சொத்து வரி உயர்வை விவாதிப்பதற்கு முன் தூய்மை பணியாளர் பற்றாக்குறை, பணியாளர் வருகைக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு, […]

Categories

Tech |