Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. அவசர உதவிக்கு இந்த எண்ணிற்கு அழைக்கலாம்…. டிஜிபி சைலேந்திரபாபு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. வாகனங்கள் அனைத்தும் மழைநீரின் ஊர்ந்து செல்கின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மக்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் உடனே செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் முன்னெச்சரிக்கை பணிகளை துரிதப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை,தஞ்சை மற்றும் கடலூர் மாவட்டங்களில் தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்புப் படைகள் உள்ளன […]

Categories
தேசிய செய்திகள்

பிஎஃப் பயனாளர்களே…. மருத்துவ செலவுக்கு இனி ரூ.1 லட்சம் நிதியுதவி… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிக்கும் பி.எப் பயனர்கள் இனி ரூ.1 லட்சம் வரை பணம் எடுத்துக் கொள்ளலாம் என தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் தாக்கத்தினால் பல ஆயிரக்கணக்கான மக்கள் தற்போது வரை பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நோய் தொற்று காரணமாக தாக்கப்பட்டு சிகிச்சைக்காக பணம் தேவைப்படும் பிஎஃப் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த தொகையை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அளித்துள்ளது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மக்களே…. கொரோனா அவசர தேவைக்கு இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க….. மாநகராட்சி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில் தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் இ பாஸ் முறை அவசியம்…. மராட்டிய மாநிலம் உத்தரவு….!!!

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அத்தியாவசிய தேவையின்றி மாவட்டங்கள் நகரங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டிருந்தது. மக்கள் ஏதாவது அவசர காரணங்களால் மாவட்டம் மற்றும் நகரங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் இ பாஸ் பெற்றுக் கொண்டு தான் செல்ல வேண்டும் என்று கூறியிருந்தனர். கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் தளர்வுகள் ஏற்படவே  இ பாஸ் ரத்து செய்யப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் […]

Categories

Tech |