Categories
உலக செய்திகள்

“இன்னும் சிறிது நேரத்தில் விமானம் வெடித்து சிதறிவிடும்!”… பணிப்பெண் எச்சரிக்கையால் உயிர் தப்பிய பயணிகள்…!!

பிரேசிலில் விமான பணிப்பெண் விமானத்தில் மின் கசிவு ஏற்பட்டதால் வெடித்துச் சிதற வாய்ப்பிருப்பதாகக் கூறியவுடன் அனைத்து பயணிகளும் அவசர வழி மூலம் இறங்கியிருக்கிறார்கள். பிரேசில் நாட்டில் இருக்கும் Cuiabá என்னும் நகரின் சர்வதேச விமான நிலையமான Marechal Rondon-லிருந்து, The Azul Brazilian Airlines நிறுவனத்திற்குரிய விமானத்தில், 132 பயணிகள் நேற்று முன்தினம் அதிகாலையில் Sao Paolo-விற்கு பயணித்திருக்கிறார்கள். இந்நிலையில் விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில், விமான பணிப்பெண், “விமானம் வெடித்து சிதறப் போகிறது, அனைவரும் […]

Categories

Tech |