ரயில் டிக்கெட் புக்கிங் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. பேருந்து, டாக்ஸி, பைக், விமானங்களை விட ரயில்களில் மக்கள் பலரும் பயணம் செய்கின்றனர். அப்படி அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி வந்துள்ளது. ரயில்வேதுறை டிக்கெட் முன்பதிவு விதிகளை மாற்றியுள்ளது. முன்பைவிட இப்போது குறைந்த நேரத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ள முடியும். புதிய விதிமுறையின்படி நீங்கள் செல்லும் இடத்திற்கான முகவரியை கொடுக்க தேவை இல்லை. இந்த உத்தரவை ரயில்வே அமைச்சகம் உடனடியாக […]
Tag: அவசியமில்லை
தமிழகத்தில் ஏராளமான வெளிமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவ்வாறு வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை அவசியமில்லை என்று பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. மேலும் நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள், இளம் வயதினர், இணை நோய் பாதிப்பு இல்லாதவர்களாக இருந்தால் அவர்களுக்கும் பரிசோதனை செய்து கொள்ள தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் வெளியிட்ட புதிய வழிகாட்டுதல்கள் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தற்போது உள்ள சூழலை கருத்தில் கொண்டு யாருக்கெல்லாம் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் […]
நியாய விலை கடைகளுக்குச் சென்று ரேஷன் பொருட்கள் வாங்க இயலாத முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இனி அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மூலம் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று உணவு பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. ரேஷன் கடைகளில் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மூலம் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான படிவத்தை நியாயவிலை கடைகளில் பெற்று பூர்த்தி செய்து அவர்களிடம் பொருட்களை வழங்க வேண்டும். இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “நியாயவிலை கடைகளுக்கு வர முடியாத முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் அங்கீகரிக்கப்பட்ட […]
போக்குவரத்து போலீசார் பணியில் இருக்கும்போது உயர் அதிகாரிகள் சாலையில் சென்றால் அவர்களுக்கு சல்யூட் அடிக்க தேவையில்லை என ஐபிஎஸ் அதிகாரி கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்தின் போக்குவரத்துத்துறை டிஐஜி ஆக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ள உள்துறைச் செயலாளர் ரூபா கூறியிருப்பது, “போக்குவரத்து போலீசார் மக்களை காப்பாற்றுவது மட்டுமல்லாமல் போக்குவரத்து நெரிசலை சீர்செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். போக்குவரத்தில் போலீசார் இல்லை என்றால் மக்கள் அனைவரும் சாலைகளில் பாதுகாப்பாக செல்ல முடியாது. அவர்கள் தங்களின் உயிரையும், உடல் நலத்தையும் […]