Categories
மாநில செய்திகள்

இந்த கார்டுகளில்….. “இனி குடும்ப தலைவராக பெண்களின் பெயர் இடம்பெறும்”….. வெளியான முக்கிய தகவல்….!!!!

குடும்பத் தலைவராக பெண்ணின் பெயர் இடம் பெறுவது அவசியம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் முன்னுரிமை பெற்ற 2 லட்சத்து 86 ஆயிரம் ரேஷன் கார்டுகளில் குடும்ப தலைவராக பெண்களின் பெயர் இடம் பெறுவது அவசியம். அதற்காக பெண் பெயர்களில் மாற்றம் செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் ஒன்பது தாலுகாவில் 7,74,583 ரேஷன் கார்டுகள் உள்ளது. இதன் மூலமாக 21 லட்சத்தி 83 ஆயிரத்து 449 பேர் ரேஷன் பொருள்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். முன்னுரிமை […]

Categories
பல்சுவை

வீட்டு கடன்களுக்கு காப்பீடு அவசியமா….? ரிசர்வ் வங்கி கூறுவது என்ன?….. வாங்க தெரிஞ்சுக்கலாம்….!!!

சொந்த வீடு என்பது அனைவரது வாழ்விலும் பெரும் கனவு. அப்படி வீடு வாங்குவதற்கு அல்லது கட்டுவதற்கு நாம் வாங்கும் வீட்டுக் கடனுக்கு காப்பீடு வழங்க வேண்டுமா? அதைப் பற்றி இதில் தெரிந்து கொள்வோம். ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா எப்பொழுதுமே நீங்கள் கடனை பெறுவதற்காக காப்பீடு வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. சில பரிந்துரைக்கப்பட்ட காப்பீட்டு வாடிக்கையாளர்களிடம் இருந்து மட்டுமே காப்பீட்டை வாங்குமாறு வங்கிகள் வற்புறுத்த முடியாது .இருப்பினும் வங்கிகள் வீட்டுக் கடனை முடிக்கும்போது சொத்து மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்… திராவிட கழகத் தலைவர் வீரமணி அறிக்கை…!!!

2021 சென்சஸின்போது சாதி வாரியாகவும், சமூக, பொருளாதார நிலவரங்களையும் உள்ளடக்கிய சென்சஸ் எடுக்க வேண்டும். தமிழகத்தில் ஜாதி ஒழிக்கப்படாத நிலையில் அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும்  இதனை வலியுறுத்தவேண்டும் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி அறிக்கை விடுத்துள்ளார். ஜாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதி கண்ணோட்டத்திலும், நீதிமன்றங்களில் எடுத்து கூர்வதற்கும் அவசியம் என்பதால் தாழ்த்தப்பட்டோருக்கு கணக்கெடுப்பது போல பிற்படுத்தப்பட்டோருக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் அவசியம். எனவே தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

வரி செலுத்துவது கடமை… வாங்குகிற சம்பளத்தில்… “பாதிக்குமேல் வரி செலுத்துகிறேன்”… ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்…!!!

தான் சம்பாதிக்கும் பணத்தில் பாதிக்கு மேல் வரி செலுத்துவதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். தனது சொந்த ஊரான உத்தரப் பிரதேசத்தில் நேற்று ரயில் மூலம் சென்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சொந்த ஊரின் அருகில் ரயில் நிலையம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது நாட்டு மக்கள் அனைவருக்கும் வரி செலுத்துவதற்கான கடமையை வலியுறுத்தினார். அதில் அவர் பேசியதாவது: “சில நேரங்களில் ஒரு குறிப்பிட்ட ரயில் நிலையத்தில், சில ரயில்கள் நிற்பதில்லை. ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளிகள் திறப்பு…. புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. பள்ளி மாணவர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பள்ளிகளை திறப்பதற்கும், குழந்தைகளின் வெளி செயல்பாடுகளுக்கும் அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதே […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அவசியம்?…. வெளியான முக்கிய தகவல்….!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து வீட்டிலேயே முடங்கி உள்ளனர். ஊரடங்கு பலனாக பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இருந்தாலும் ஒரு சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையவில்லை. அதிலும் குறிப்பாக கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு விலக்கினாலும் அல்லது தளர்த்தினாலும் கோவையின் நிலையை கருத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

கிராமப்புற பகுதிகளில் தீவிர விழிப்புணர்வு வேண்டும்… மத்திய அரசு வலியுறுத்தல்..!!

கிராம புறப் பகுதிகளில் கொரோனா தொற்று குறித்து தீவிர விழிப்புணர்வு செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இது ஒருபுறமிருக்க பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மக்கள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். இது […]

Categories
தேசிய செய்திகள்

ஹஜ் பயணம் செய்ய 2 முறை தடுப்பூசி அவசியம்… இந்திய ஹஜ் குழு அறிவிப்பு..!!

ஹஜ் பயணம் செய்ய 2 முறை தடுப்பூசி அவசியம் என்று இந்திய ஹஜ் குழு அறிவித்துள்ளது. தற்போது இஸ்லாமிய மதத்தினர் அனைவரும் ரமலான் நோன்பு மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் சவுதி அரேபியாவில் உள்ள புனித தளத்திற்கு ஹஜ் பயணம் மேற்கொள்வது வழக்கம். அதேபோல் இந்த வருடம் சவுதி அரேபியாவிற்கு வருகைதரும் இந்தியாவை சேர்ந்த ஹஜ் புனித பயணிகள் அதற்கு முன் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என இந்தியா ஹஜ் குழு அறிவித்துள்ளது. ஹஜ் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவில் இருந்து தப்பிக்க இதை செய்யுங்க… எஸ் பி வேலுமணி ஆலோசனை…!!

கொரோனாவில் இருந்து தப்பிக்க இதை செய்யுங்கள் என்று எஸ் பி வேலுமணி மருத்துவ ஆலோசனையை கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சியை மேற்கொண்டு வருகின்றது. மக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளது. இதைதொடர்ந்து மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றது. இந்த நிலையில் அமைச்சர் எஸ் பி வேலுமணி மஞ்சள் பொடியை சூடான நீரில் சேர்த்து தினமும் ஆவி பிடித்தல் […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவமனைகளுக்கு தடையின்றி ஆக்சிஜன் சப்ளை…. அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு…!!

கொரோனா நோயாளிகளுக்கு உயிர்காக்கும் ஒன்றாக ஆக்சிஜன் தேவைப்படுவதால் அதன் உற்பத்தியை அதிகரித்து தடையின்றி கிடைக்க அதிகாரிகளுக்கு  பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். உலக நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவி விரிந்துள்ளது. இந்தியாவில் நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனைக் பலத்த கட்டுப்பாடுகள் விதித்தும் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மத்திய அரசு மாநிலங்களுக்கு ஒதுக்கும் ஆக்ஸிஜன் அளவை விட அதிகம் தேவைப்படுவதால் பல மாநிலங்களில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை […]

Categories
லைப் ஸ்டைல்

தாம்பத்திய உறவு அவசியமானது… ஆய்வு கூறும் தகவல்..!!

திருமண வாழ்க்கையை நன்றாக இருக்க தாம்பத்திய உறவு மிகவும் அவசியம் என்று ஆய்வு கூறுகிறது. திருமண வாழ்க்கை சலிப்படையாமல் இருக்க தாம்பத்திய வாழ்க்கை மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. அதுதான் அந்த உறவை ஆயுள் முழுவதும் நீடிக்கச் செய்கிறது. தாம்பத்திய வாழ்க்கை வெறும் உடல் அளவில் மட்டுமின்றி மனதளவிலும் உணர்வுபூர்வமாக விருப்பத்தை உண்டாக்கும். இருவருக்கும் இந்த உறவு ஸ்ட்ராங்காக இருந்தால் மற்றொருவர் மீது ஈர்ப்பு வராது. மேலும் மன அழுத்தத்தை குறைக்க இது ஒரு சிறந்த மருந்து.

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி… அனைத்து வயதினருக்கும் அவசியம்… ராகுல் காந்தி…!!!

கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் அனைவரையும் பாதுகாத்து கொள்வதற்காக அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்வது அவசியம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். கொரோனா பாதிப்பு கடந்த வருடம் பரவ ஆரம்பித்து தற்போது வரை நீடித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கு மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஜனவரி 16 ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வரும் இந்த தடுப்பூசி முதலில் 65 வயதிற்கு மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது .அதன் பின்பு மார்ச் 1ஆம் தேதி முதல் 45 […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

காலை உணவை தவிர்க்கிறீர்களா…? இனிமே அப்படி பண்ணாதீங்க… இதய நோய் ஏற்படுமாம்…!!

காலையில் சாப்பிடும் உணவை எந்த காரணம் கொண்டும் கட்டாயம் தவிர்க்கவே கூடாது. காலை உணவு எவ்வளவு அவசியம் என்பதை பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். முதல் நாள் இரவு சாப்பிட்டபின், தூங்கி எழுந்திருக்கும் போது, பல மணி நேரம், சாப்பிடாமல் உடல் இயங்குகிறது. அதனால் அதற்கு, சத்துக்கள் தேவைப்படுகிறது. காலையில் சாப்பிடாமல் மதிய உணவை மட்டும் எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுவது தவறானது. பத்துமணி நேரத்தையும் தாண்டி பட்டினி பட்டினியாக இருப்பது என்பது நம் உடலில் […]

Categories
தேசிய செய்திகள்

பயணக் காப்பீடு எடுப்பதன் அவசியம் என்ன…? ஏன் எடுக்க வேண்டும்..? வாங்க பாக்கலாம்..!!

இந்தியாவில் பல விதமான காப்பீடு திட்டங்கள் உள்ளது. பெரும்பாலும் இதன் அவசியம் குறித்து யாருக்கும் தெரிவதில்லை. இதில் தற்போது பயண காப்பீடு அவசியம் என்ன என்பதை பார்ப்போம். பயண காப்பீடு பெரும்பாலும் பயணத்தின் போது ஏற்படக் கூடிய எந்த ஒரு இழப்பு அல்லது சேதத்திற்கு ஈடு செய்யக்கூடிய காப்பீடு. பயணத்தின்போது உடமைகளை தவற விட்டாலும், பயணத்தில் திடீரென்று ரத்தானால்,  மருத்துவ பிரச்சனை அல்லது விமான கடத்தல் போன்றவற்றால் ஏற்படக்கூடிய செலவை ஈடுகட்ட உதவும் திட்டம் தான் பயண […]

Categories
தேசிய செய்திகள்

நீங்க புது ரேஷன் கார்டு வாங்கணுமா?… அப்போ இதெல்லாம் கட்டாயம் வேணும்… செக் பண்ணிக்கோங்க…!!!

நீங்கள் புதிதாக ரேஷன் கார்டு வாங்க விரும்பினால் இந்த ஆவணங்கள் எல்லாம் கட்டாயம் தேவைப்படும். ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் ரேஷன் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணம். அது இருந்தால் மட்டுமே உணவுப் பொருட்களை வாங்க முடியும். அது ஒரு குடும்பத்தின் முழுமையான தகவலை தருகிறது. ரேஷன் கார்டு இருந்தால் அரசிடம் இருந்து இலவசமாக கிடைக்கும் அனைத்து பொருட்களையும் நாம் வாங்க முடியும். கொரோனா காலகட்டத்தில் ரேஷன் கார்டுகள் மூலமாக அரசு பல உதவிகளை செய்தது. எனவே […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

பிறந்த குழந்தைக்கு… பவுடர் போடுவது நல்லதா..? கெட்டதா…? இத படிச்சு தெரிஞ்சுக்கோங்க..!!

பிறந்த குழந்தைக்கு பவுடர் போடலாமா கூடாதா என்பதை குறித்து இதில் பார்ப்போம். குழந்தையை குளிப்பாட்டி முடித்ததும் பவுடரை சருமத்தில் பூசி விடுவது இயல்பு. அப்படி குழந்தைகளுக்கு அதிகம் பவுடர் பூசலாமா? குழந்தைக்கு தாய் பாலூட்டுவது போன்று குழந்தையை குளிப்பாட்டுவதும் கூட பராமரிப்பு தான். பிறந்த குழந்தையை அடிக்கடி இயற்கை உபாதை கழிப்பார்கள். அதனால் அவர்கள் மீது வாசனை வரும். அவர்கள் எப்பொழுதும் புத்துணர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக அம்மாக்கள் குழந்தைகளுக்கு பவுடர் போடுவது வழக்கம். பிறக்கும் குழந்தை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கர்ப்ப காலத்தில் போலிக் ஆசிட் மாத்திரை ஏன் அவசியம்…? வாங்க பாக்கலாம்..!!

கர்ப்ப காலத்தில் பெண்கள் ஏன் போலிக் ஆசிட் மாத்திரையை சாப்பிட வேண்டும் என்கிறார்கள் தெரியுமா? வாங்க பார்க்கலாம். கர்ப்ப காலத்தில் போலிக் ஆசிட் மாத்திரைகள் என்பது மிகவும் அவசியம். கர்ப்பத்திற்கு திட்டமிடும் பெண்கள் மகப்பேறு மருத்துவமனை அணுகி போலிக் ஆசிட் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை தான் அவர்களும் விரும்புகிறார்கள். ஏனெனில் இதில் வைட்டமின் பி சத்து உள்ளது. இதனால் உடல் பலவீனம், ரத்தசோகை பிரச்சனை சரியாவதோடு மகப்பேறு பிரச்சினைகளுக்கும் உதவுகிறது. கரு உண்டாவதில் பிரச்சனை,குழந்தை […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

வைட்டமின் பி9 உணவுகள்… “நம் உடலுக்கு எவ்வளவு முக்கியம்”… அது எதிலெல்லாம் இருக்கு… வாங்க பார்க்கலாம்..!!

வைட்டமின் பி9 உணவுகள் அதாவது போலிக் அமிலம் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள தான் மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த இது உதவுகிறது. இது எந்த உணவில் உள்ளது என்பதை குறித்து பார்ப்போம் .வைட்டமின் பி9 நீரில் கரையக்கூடியது. இயற்கையாகவே பல உணவுப் பொருட்களில் இது நிறைந்துள்ளது. உடல் எடை அதிகரிக்கும், வயிற்றில் இருக்கும் கருவின் நரம்பு குழாய் குறைபாடுகள் தடுக்கவும் இது உதவுகிறது. பீன்ஸ், பட்டாணி, பருப்பு வகைகளில் போலிக் […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

குழந்தைக்கு பவுடர் போடுவது அவசியமா…? அதனால் ஏற்படும் தீமைகள் என்ன… தெரிந்து கொள்வோமா..?

பிறந்த குழந்தைக்கு பவுடர் போடலாமா கூடாதா என்பதை குறித்து இதில் பார்ப்போம். குழந்தையை குளிப்பாட்டி முடித்ததும் பவுடரை சருமத்தில் பூசி விடுவது இயல்பு. அப்படி குழந்தைகளுக்கு அதிகம் பவுடர் பூசலாமா? குழந்தைக்கு தாய் பாலூட்டுவது போன்று குழந்தையை குளிப்பாட்டுவதும் கூட பராமரிப்பு தான். பிறந்த குழந்தையை அடிக்கடி இயற்கை உபாதை கழிப்பார்கள். அதனால் அவர்கள் மீது வாசனை வரும். அவர்கள் எப்பொழுதும் புத்துணர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக அம்மாக்கள் குழந்தைகளுக்கு பவுடர் போடுவது வழக்கம். பிறக்கும் குழந்தை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வீட்டுக்கு முன் இது கட்டாயம் இருக்கணும்… பல நன்மைகள் கிடைக்கும்..!!

முன்னொரு காலத்தில் வீட்டிலோ அல்லது கிராமங்களிலோ எந்த ஒரு சுப நிகழ்ச்சிகள் நடந்தாலும் பெண்கள் மருதாணியை விரும்பி வைத்துக் கொள்வார்கள். ஆனால் தற்போது கால சூழ்நிலை காரணமாக மருதாணி மரம் என்பதே அரிதாக உள்ளது. ஆனால் மருதாணி மரத்தை வீட்டில் முன் நட்டு வைத்தால் பண பிரச்சனை இருந்தாலும், மன கஷ்டம் இருந்தாலும் அதற்கு ஒரு நல்ல தீர்வாக இந்த செடி இருக்கும். மருதாணி செடியில் அதிகப்படியான மருத்துவகுணங்கள் நிறைந்துள்ளது. இது நம் வீட்டின் துஷ்ட சக்திகளை […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

இந்த குளிர்காலத்தில் நெல்லிக்காயா… ஏன் பயன்படுத்தனும்… என்ன அவசியம்..!!

நெல்லிக்கனியில் வைட்டமின் சி, இரும்பு மற்றும் கால்சியம் சத்துக்கள் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளன. அவை குளிர்காலத்திற்கு ஏன் அவசியம் என்பதை இதில் பார்ப்போம். நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி, சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குறிப்பாக குளிர்கால வானிலை ஏற்படும் நோய்த் தொற்றில் இருந்து நம்மைக் காக்கும். குளிர் காலத்தில் தொண்டை புண் ஏற்படுவது இயல்பானது. அவ்வப்போது நெல்லிக்காய், இஞ்சி சாறு, சிறிதளவு தேன் கலந்து வெது வெதுப்பான நீரில் குடித்தால் அவை சரியாகும். நெல்லிக்கனியில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நம் பல்லை பாதுகாக்கும் டூத்பிரஷ்ஷை… “எத்தனை நாளுக்கு ஒருமுறை மாற்றவேண்டும்”… எப்படி பராமரிப்பது..?

நம் அன்றாட வாழ்க்கையில் பல் துலக்குவது என்பது மிக முக்கியமான ஒன்று.  நாம் காலையில் எழுந்தவுடன் பல் துலக்குவதில் இருந்தே நம் தினத்தை ஆரம்பிக்கிறோம். ஒரு பல் துலக்கும்போது பிரஷ் கொண்டு பல காலம் பல் துலக்குவது என்பது ஆரோக்கியமானதா என்பதை இதில் பார்ப்போம். அமெரிக்க பல் சங்கத்தின் கூற்று படி ஒவ்வொரு நாளும்  பல் துலக்கும்போது பிரஷை கொண்டு ஒரு நாளைக்கு இருமுறை பல்துலக்க வேண்டும்.  மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை நீங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய மக்களே… தேசம் காக்க, நேசம் வளர்ப்போம்… வாருங்கள்…!!!

நம் நாட்டில் ஜாதி மதம் என்ற வேறுபாடு எதுவும் இல்லாமல் ஒன்றாக இருந்த தேசம் காப்பதற்க்கு நேசம் வளர்ப்போம் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்வோம். இந்தியர்களாக, தமிழர்களாக காட்டிக் கொள்ளும் நாம், உள்ளுக்குள் ஜாதிகளாகவும் மதங்களாகவும் வர்க்கங்களாகவும் பிளவுபட்டிருக்கிறோம். நமது சொந்த முன்னேற்றமும் தேச நலமும் பாதிக்க இதுவும் காரணம். இந்த நிலையைப் போக்க ஒரே வழி சக மனிதர்களுடன் நேசத்துடன் வாழ்வது தான். ஒவ்வொருவரின் நம்பிக்கையும் கருத்துக்களும் மதிக்கப்பட வேண்டும். தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கும் வேறுபாடுகளுக்கும் அப்பால் நம்மை […]

Categories
லைப் ஸ்டைல்

குளிர்காலத்தில் தண்ணீர் பருகுவது அவசியம்… மக்களே உஷார்…!!!

குளிர்காலத்தில் தேவையான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால் உடலில் பாதிப்பு ஏற்படும் எஎன்பதால் அதிகம் தண்ணீர் குடுக்க வேண்டும். பெரும்பாலான மக்கள் தண்ணீர் பருகுவது ஏன் அலட்சியம் காட்டுகின்றனர். தண்ணீர் அதிகம் குடிக்க வில்லை என்றால் உடல் நலம் பாதிக்கப்படும். குறிப்பாக வெயில் காலங்களில் அதிகம் தண்ணீர் கொடுப்பது உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் மக்கள் அதனை சரியாக செய்வதில்லை. வெயில் காலத்தை விட குளிர்காலத்தில் தேவையான அளவு தண்ணீர் பருகுவது இல்லை. தாகம் எடுக்காவிட்டாலும் உங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

செக்யூரிட்டி வேலைக்கு… இதெல்லாம் தெரிந்திருக்க வேண்டும்… மத்திய அரசு அதிரடி..!!

5 ஆயிரம் வரை மட்டுமே சம்பளம் பெறக்கூடிய செக்யூரிட்டி வேலைக்கு குறைந்த பட்ச ஆங்கில எழுத்துக்கள் தெரிந்திருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. விவசாயம் பொய்த்துப் போய் வேறு வேலைக்கு செல்ல முடியாதவர்கள், செக்யூரிட்டியாக பல்வேறு நகரங்களில் பணிக்கு சேர்ந்து வருகின்றனர். இவர்களுக்கு செக்குரிட்டி நிறுவனங்கள் சம்பளமாக சொற்பத் தொகையே வழங்குகின்றன. அதற்கு ஏற்றபடி 50 வயதை கடந்தவர்கள் பெரும்பாலும் இவ்வேளையில் சேருகின்றன. சென்னை, மதுரை உள்ளிட்ட பெருநகரங்களில் 10,000 வரை வழங்கப்படுகிறது. செக்யூரிட்டி […]

Categories
மாநில செய்திகள்

8 வழிசாலை அவசியம்… தமிழக முதல்வர் விளக்கம்…!!!

நாட்டில் மக்கள் தேவை மற்றும் தொழில் வளர்ச்சிக்கு கட்டாயம் எட்டு வழி சாலை அவசியம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் சேலம் இடையேயான 8 வழி சாலை திட்டம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்த வழக்கில் உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னதாக நடைபெற்ற வழக்கில் எட்டு வழி சாலைக்காக நிலம் கையகப்படுத்த தடை விதிக்கப்பட்டது. அதில் தற்போது உச்சநீதிமன்றம் சென்னை […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவை கட்டுப்படுத்த மக்‍களின் ஒத்துழைப்பு அவசியம் …!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அடுத்த  மூன்று மாதங்களுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என சுகாதாரத்துறை செயலாளர் திரு. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தனியார் பரிசோதனை மையங்களில் நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

Categories
பல்சுவை

ஹிந்தி தெரிந்தால் தான் இந்தியரா?… கனிமொழியின் விமான நிலைய அனுபவம்…!!!

  ஹிந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்ற நிலை எப்போதிலிருந்து உருவானது என்று அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியிருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இன்று விமான நிலையத்தில் சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் இருந்தார். அவரிடம் எனக்கு ஹிந்தி தெரியாததால் தமிழ் அல்லது ஆங்கிலம் மொழியில் பேசும்படி கூறினேன். அதற்கு அவர் என்னை பார்த்து, “நீங்கள் இந்தியரா?” என்று கூறியபடி வினாவினார். ஹிந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்ற நிலை உருவானது […]

Categories
உலக செய்திகள்

இவர்கள் நிச்சயம் வெளியேற்றப்படுவார்கள்…. நாடாளுமன்ற சபாநாயகர் உறுதி…!!

முகக் கவசம் அணியாமல் நாடாளுமன்ற சபைக்கு வருபவர்கள் நிச்சயம் வெளியேற்றப்படுவார்கள் என சபாநாயகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆனது 45 லட்சத்தை நெருங்கியுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. அதனால் அமெரிக்காவில் அனைவரும் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார். இத்தகைய நிலையில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என […]

Categories

Tech |