Categories
அரசியல் மாநில செய்திகள்

“நான் கிருஷ்ண பரமாத்மாவின் பேரன்”….. நான் ஒரு அவதாரம்….. சீமான் பரபரப்பு பேச்சு….!!!!

நான் கிருஷ்ண பரமாத்மாவின் பேரன். நான் ஒரு அவதாரம் என்று சீமான் பேசியுள்ளார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திமுக ஊழல் பற்றி பேசும் அண்ணாமலை கடந்த 10 ஆண்டுகள் கூட்டணியாக இருக்கும் அதிமுகவின் ஊழலை பற்றி மட்டும் பேசாமல் உள்ளார். ஊழலுக்காக சிறை சென்ற தலைவியின் கட்சியில் கூட்டணி வைத்த பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலைக்கு திமுகவின் ஊழல் குறித்து பேச தகுதி இல்லை என்று […]

Categories
ஆன்மிகம் இந்து பல்சுவை

எங்கும் இருக்கும் நரசிம்மர் – சில குறிப்புகள்

நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு எத்தகைய திருஷ்டி தோஷமும் ஏற்படாது. நரசிம்மருக்கு சிவப்பு நில அலறி மற்றும் செம்பருத்திப் பூக்கள் மிகவும் பிடித்தமானவை. நரசிம்ம ஜெயந்தி தினத்தன்று கலசம் வைத்து பூஜை செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை வெறும் படத்தை வைத்து பூஜை செய்யலாம். நரசிம்மர் அருள்பெற பெண்களும் விரதம் இருக்கலாம் ஆனால் பெண்கள் மிகவும் சுத்தமாகவும் மற்றும் தூய்மையாகவும் இருக்க வேண்டியது மிக அவசியமாகும். வீட்டில் நரசிம்மரை வழிபாடு செய்யும்போது வாயுமூலை எனப்படும் […]

Categories
ஆன்மிகம் இந்து பல்சுவை

தீமைகள் அகல…. நன்மைகள் பெறுக…. நரசிம்மர் ஜெயந்தி…!!

மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரம் விசேஷமானது.  நரசிம்ம அவதாரம் விஷ்ணுவின் நான்காம் அவதாரம். சிங்கத்தின் தலையையும் மனித உடலையும் கொண்ட நரசிம்ம அவதாரம் எடுத்தார் விஷ்ணு. வைஷ்ணவர் பலர் நரசிம்மரை முதன்மைக் கடவுளாக வழிபடுகின்றனர். திருப்பதி வெங்கடாசலபதி தன் திருமணத்திற்கு முன்பு அஹோபிலம் சென்று நரசிம்மரிடம் ஆசி பெற்றார். வெங்கடாசலபதியின் திருமணத்திற்கு பிறகு முதலில் நரசிம்மருக்கு நைவேத்தியம் செய்த பின்பே அனைவரும் உணவு அருந்துகின்றனர். நரசிம்மரையும் வெங்கடாஜலபதியை தரிசித்தால் சிறப்பான வாழ்வு அமையும். நரசிம்மருக்கு 30  பெயர்களுண்டு […]

Categories

Tech |