Categories
பல்சுவை

அவதார் படத்தில் வருவது போல….. ஊதா கலரில் இருக்கும் குடும்பத்தினர்…. எப்படின்னு தெரியுமா….?

அவதார் படத்தில் வரும் மனிதர்கள் அனைவரும் ஊதா கலரில் இருப்பர். அதே போல நிஜ வாழ்க்கையிலும் ஒரு குடும்பத்தினர் ஊதா கலரில் இருக்கின்றனர் என்பதை நம்ப முடிகிறதா…? கிட்டுகியோ என்ற கிராமத்தை சேர்ந்த மார்ட்டின் என்பவர் Methemoglobinemia என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். எலிசபெத் என்ற பெண்ணை திருமணம் செய்த சிறிது நாட்களிலேயே தனது உடல் முழுவதும் ஊதா கலரில் மாறுவதை கண்டு மார்ட்டின் அதிர்ச்சி அடைந்தார். ஆனால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. மார்ட்டின்-எலிசபெத் தம்பதியினருக்கு பிறந்த […]

Categories

Tech |