Categories
சினிமா

“அவதார்” திரைப்படம் மீண்டும்…. இயக்குனர் வெளியிட்ட சூப்பர் தகவல்…. குஷியில் ரசிகர்கள்…!!!!

கடந்த 2009-ம் வருடம் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகிய அவதார் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பிரம்மாண்டத்தின் உச்சத்தில் இருந்த இந்த படத்தின் காட்சிகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. இந்த படத்தின் வெற்றியை அடுத்து ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் 2 “அவதார்: தி வே ஆஃப் வாட்டர்” என்ற பெயரில் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இத்திரைப்படத்தில் ஜோசல்டனா, சாம் வோர்திங்டன், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கிளிஃப் கர்டிஸ் உட்பட […]

Categories
உலக செய்திகள்

அவதார்-2 ரெடி… எப்போ ரிலீஸ் தெரியுமா…? வெளியான அறிவிப்பு…!!!

அவதார் திரைப்படத்தினுடைய இரண்டாம் பாகம் வரும் டிசம்பர் 16ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2009 ஆம் வருடத்தில் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்திருந்தது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் 2-ஆம் பாகம் வரும் டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளிவரும் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடந்த சினிமா கான் எனும் நிகழ்ச்சியில் அவதாரின் 2-ஆம் பாகமான, அவதார் தி வே ஆஃப் […]

Categories

Tech |