Categories
சினிமா

அவதார்-2 திரைப்படம்…. படக்குழு வெளியிட்ட தமிழ் போஸ்டர்…. வைரல்…..!!!!

கடந்த 2009-ம் வருடம் ஜேம்ஸ் கேமரூன் இயக்கி வெளியாகிய அவதார் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பிரம்மாண்டத்தின் உச்சத்தில் இருந்த இந்த படத்தின் காட்சிகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. இந்த படத்தின் வெற்றியை அடுத்து ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் 2 “அவதார்: தி வே ஆஃப் வாட்டர்” எனும் பெயரில் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இத்திரைப்படத்தில் ஜோ சல்டனா, சாம் வோர்திங்டன், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கிளிஃப் கர்டிஸ் […]

Categories

Tech |