சேலையூர் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் மாநகராட்சி 65-வது வார்டு குட்பட்ட சேலையூர் சீனிவாச நகர் விரிவு பகுதியில் சென்ற 10 நாட்களுக்கு மேலாக மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ளது. மழைநீர் தேங்கி இருப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் போன்ற காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றது. சாலைகளில் மழை நீர் தேங்கி இருப்பதால் கல்லூரி மாணவ-மாணவிகள் வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றார்கள். […]
Tag: அவதி
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக ஆங்காங்கே உள்ள ஏரிகள் நிரம்பி வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. மக்கள் பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும் என்று மாவட்டத்தின் கலெக்டர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கன […]
சென்னையில் மீண்டும் தற்போது இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகின்றது. இதனை அடுத்து மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. துபாயிலிருந்து 216 பயணிகளுடன் சென்னை வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், பக்ரைனிலிருந்து 182 பயணிகளுடன் சென்னை வந்த கல்ப் ஏர்வேஸ் விமானம் சென்னையில் தரையிறங்க முடியாமல் ஹைதராபாத் மற்றும் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டு இருக்கின்றது. இந்த நிலையில் துபாயில் இருந்து 216 பயணிகளுடன் இரவு 8:30 மணிக்கு சென்னை வந்த எமரேட்டர்ஸ் […]
சென்னை திருவொற்றியூர் மற்றும் மணலி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக காற்றில் ஏற்பட்ட மர்ம வாயு கசிவினால் பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் சுவாச பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் உயரமான குடியிருப்புகளில் தெர்மோபாஸ்னல் சாமியார் என்னும் நவீன பொருத்தி காற்றில் வாயு கலப்பு உள்ளதா என பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் வடசென்னை எம்பி கலாநிதி, வீரசாமி திருவெற்றியூர் எம்எல்ஏ கேபி சங்கர், […]
உலக நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் டுவிட்டரை பயன்படுத்தி வருகின்றனர். எந்த ஒரு முக்கிய நிகழ்வையும் டுவிட்டர் மூலம் பெரும்பாலானோர் அறிந்து கொள்கின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ட்விட்டர் தளத்தில் சில பிரச்சினைகளை எதிர் கொண்டு வருவதாக பயனர்கள் தெரிவித்து வருகின்றன. ஆனால் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் சிடர் ஆப் மூலம் நுழைவதில் பிரச்சினையில்லை. அதேநேரத்தில் இணையதளம் மூலம் ட்விட்டர் தளத்தில் லாக்-இன் செய்யமுடியவில்லை என்று சிலர் தெரிவித்துள்ளனர். இந்த ட்விட்டர் தள திடீர் […]
அடுத்தடுத்து வீசிய மூன்று சூறாவளியால் அமெரிக்காவில் உள்ள 2 மாகாணங்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. அமெரிக்கா நாட்டில் அலபாமா லூசியானா மற்றும் மிசிசிபி என்ற மாகாணங்கள் அமைந்துள்ளன. இந்த மாகாணத்தில் திடீரென சூறாவளி மற்றும் புயல் காற்று வீசியதால் பலத்த சேதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. மேலும் மத்திய அலபாமா பகுதியில் ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று சூறாவளிகள் தாக்கியதில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனையடுத்து சூறாவளி காற்றில் சிக்கிய […]
இலங்கையில் ஏற்படும் மின் வெட்டினால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் கடும் பொருளாதார சிக்கல் நிலவி வருகிறது. இது நாட்டின் அன்னிய செலவாணி கையிருப்பு அகல பாதாளத்திற்கு சென்றுள்ளது. இதனால் எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருள் கலை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் எரிபொருள் இல்லாததால் மூன்று அனல் மின் நிலையங்களில் செயல்பாடுகள் அனைத்தும் முழுமையாக முடங்கியுள்ளது. இதன் காரணமாக மின் பற்றாக்குறை அதிகரித்து மின்வெட்டு தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் […]
சென்னையில் பெரும்பாலான இடங்களில் ஏர்டெல் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர். ஏர்டெல் நிறுவனத்தின் இணைய சேவை, அலைபேசி சேவை இரண்டும் முற்றிலும் முடங்கி உள்ளதால் தகவல்தொடர்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கனமழை காரணமாக வரத்து குறைவால் சென்னையில் ஒரு கிலோ தக்காளியின் விலை 100 ரூபாயை எட்டியுள்ளது. மற்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் ஆந்திரா, கர்நாடகா, மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக காய்கறி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோயம்பேடு சந்தைக்கு வரும் சின்ன வெங்காயம், தக்காளி, கேரட், முருங்கைக்காய், குடைமிளகாய் உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது. கோயம்பேடு சந்தையில் 1 கிலோ தக்காளி 60 முதல் […]
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள அரசன் பாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இருக்கிறது. அந்த மேல்நிலைப்பள்ளியில் அரசம்பாளையம் அருகிலுள்ள பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் அரசம்பாளையம் அருகில் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குமாரபாளையத்தில் இருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்த மாணவர்கள் குமாரபாளையத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரசன் பாளையத்திற்கு இடையே உள்ள மீட்டர் கேஜ் […]
மூச்சுத்திணறல் மற்றும் இருமல் காரணமாக கடந்த 18 ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த வாலிபரின் நுரையீரலிலிருந்து பேனா மூடி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அகற்றப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் கொச்சி அருகே ஆலுவா பகுதியை சேர்ந்தவர் சூரஜ். பல ஆண்டுகளாக மூச்சுத்திணறல் காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் அவருக்கு நோய் குணமாகவில்லை. இந்நிலையில் கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சென்றபோது அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நுரையீரலை ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது […]
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதலே இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கோடை வெயில் தொடங்கியுள்ளதால் பெரும்பாலான இடங்களில் வெயில் வெளுத்து வாங்குகிறது. வெயிலின் தாக்கத்தை குறைத்து மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் வகையில் பல இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று இரவே தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை கொட்டி […]
சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வாக்களிக்கச் சென்ற பொதுமக்கள் சென்னை திரும்ப பேருந்து இல்லாமல் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை படிப்படியாக தமிழக அரசு அறிவித்து வருகிறது. […]
உலகம் முழுவதும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் 4 சேவைகளும் திடீரென முடங்கியதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. அதில் வாட்ஸ் அப் செயலி அனைத்து விதமான […]
தமிழகத்தில் சமையல் சிலிண்டர் விலை உயர்வு காரணமாக ஒரு லிட்டர் வெந்நீர் 20 ரூபாய்க்கு விற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்பட்டு வந்தன. அதன்பிறகு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல், டீசல் […]
நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை தொடர்ந்து தண்ணீர் விலை உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் எரிவாயு விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். அதன்படி சிலிண்டர் விலை 100 ரூபாய் வரை உயர்ந்து 835 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. விண்ணை முட்டும் இந்த விலை உயர்வு காரணமாக காய்கறிகள் முதல் அத்தியாவசியப் […]
தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கப்படாததால் மக்கள் பேருந்து நிலையங்களில் நீண்ட நேரமாக காத்திருக்கின்றனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் […]
பிரிட்டனில் நிலவும் கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பிரிட்டனின் கிழக்குப் பகுதியில் வலுவான பனிக்காற்று வீசுகிறது. இதனால் நாட்டின் பல பகுதிகள் உறைபனியில் மூழ்கி உள்ளதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு மேலும் பனிக் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆகையால், ஸ்காட்லாந்து, இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தின் பெரும் பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் திங்கள்கிழமை வரை பயணங்களுக்கும், மின்வெட்டுகளுக்கும் தடை ஏற்பட வாய்ப்புள்ளது […]
சென்னையில் தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் புகுந்து வெள்ளக்காடாக மாறி காட்சியளிக்கிறது. தமிழகத்தில் புயல் எதிரொலியாக பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. முக்கிய சாலைகளான அண்ணா சாலை, பூந்தமல்லி மற்றும் கோயம்பேடு நூறடி ரோடு உள்ளிட்டவை வாகனம் செல்ல முடியாத அளவிற்கு வெள்ள நீர் சூழ்ந்தது. அதனால் தாழ்வான பகுதிகளில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும் போக்குவரத்து […]
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்ததால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தென் தமிழகத்தில் உள்ள உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்றும்,சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. சென்னையில் […]
மகாராஷ்டிர மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மும்பையில் கடந்த பத்து மணி நேரத்தில் 230 மில்லி மீட்டர் அளவிற்கு மழை கொட்டித் தீர்த்ததால் அந்த நகரமே வெள்ளத்தின் பிடியில் சிக்கி தவிக்கிறது. கடந்த இரண்டு வாரங்களாக மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக இருந்து வருக்கிறது. மகாராஷ்டிராவின் பிற பகுதிகளிலும் மழை பொழிவு கடுமையாக உள்ளது. பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதலே பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் […]