தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் டாப்சி. இவர் தற்போது பாலிவுட்டில் அதிக படங்களில் நடித்து வருகிறார். அதன் பிறகு நடிகை டாப்சி அடிக்கடி பொதுவெளியில் வெளிப்படையாக பேசுவதால் சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார். இவரை திமிர் பிடித்தவள் என்று பலரும் விமர்சிக்க தொடர்ந்து வலைதளத்தில் டாப்சி பற்றிய விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கிறது. இது தொடர்பாக நடிகை டாப்சி தற்போது பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, சில நடிகர், நடிகைகள் கேமராவுக்கு முன் நடிப்பது போன்று வெளியிலும் […]
Tag: அவதூறு
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் பாவனா. இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். நடிகை பாவனா மலையாள சினிமாவில் தற்போது நடித்துள்ள ‘என்றாகாக்காக்கொரு பிரேமண்டார்ந்து’ என்ற படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் நடிகை பாவனா ஒரு பேட்டியில் தனக்கு எதிராக சமூக வலை தளங்களில் தொடர்ந்து அவதூறு பேசுவதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பாவனா கூறியதாவது, எனக்கு மலையாள சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணமே […]
சென்னை மதுரவாயல் பகுதியில் இந்து முன்னணி சார்பில் இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சார பயணம் நிறைவு விழா நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல தமிழ் திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பேசியுள்ளார். அப்போது அவர் பெரியார் பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகின்றது. இதற்கிடையே கனல் கண்ணன் பெரியார் பற்றி அவதூறாக பேசும் வீடியோ காட்சி கடந்து இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக தந்தை பெரியார் […]
மங்களூரு பல்கலைக்கழக ஆசிரியை மீது அவதூறு பரப்பியதாக கூறி மூன்று ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மங்களூரு பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் விரிவுரையாளர் பிரதீப் பூஜாரி (36), கல்லூரியின் இயற்பியல் இயக்குநர் தாராநாத் ஷெட்டி (36) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பெல்தங்கடியில் உள்ள கல்லூரி ஒன்றில் ஆசிரியர் நியமனத்திற்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டவர்கள் திட்டமிட்டு சுவரொட்டி பிரச்சாரத்தை செய்துள்ளனர். அந்த ஆசிரியையை ‘கால் கேர்ள்’ என்று வர்ணித்து, அவரது தொலைபேசி எண் […]
பயில்வான் ரங்கநாதன் மீது பெண்கள் பற்றி சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக பதி விடுவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பயில்வான் ரங்கநாதன் தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக திகழ்ந்தவர். இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் இவர் சினிமா பிரபலங்கள் போன்ற பெண்கள் பலர் குறித்து அவதூறான கருத்துக்களை இணையத்தில் பரப்பி வருவதாக சொல்லப்படுகிறது. எனவே இதுபோல் பேசும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் […]
பெண் பத்திரிக்கையாளர் பற்றி அவதூறாகவும் அவர்களை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் நடிகரும், இயக்குனருமான எஸ் வி சேகர் பதிவிட்டது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது.இந்நிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது நடிகர் எஸ்வி சேகர் காவல்துறை முன் விசாரணைக்கு ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானில் ஒரு பெண் தன் தோழிக்கு நபிகள் குறித்து அவதூறாக கேலி சித்திரங்களை அனுப்பிய நிலையில் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த அனிகா அட்டி மற்றும் பாரூக் ஹஸனாத் ஆகிய இரண்டு பெண்களும் நெருங்கிய தோழிகள். இந்நிலையில், இருவருக்குமிடையே சமீபத்தில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதனால் இருவரும் பிரிந்தனர். அதன்பிறகு, அனிகா, பாரூக்கிற்கு வாட்ஸ்அப் மூலமாக நபிகள் நாயகம் குறித்து அவதூறான தகவல்களை அனுப்பியிருக்கிறார். எனவே, பாரூக் இந்த செய்திகளை அழித்துவிட்டு மன்னிப்பு கேள் […]
மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மனைவியை அவதூறாகப் பேசிய பாஜக தலைவரு மீது சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது. மறைந்த பால் தாக்கரேவின் மருமகளும், முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மனைவியுமான ராஷ்மி குறித்து பாஜக தலைவர் ஜிதேன் கஜாரியா என்பவர் அவதூறு பேசியதற்கு மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.பாஜகவின் மகாராஷ்டிர மாநில ஐடி பிரிவு தலைவராக இருப்பவர் கஜாரியா,இவர் ஜனவரி 4ம் தேதி ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ராஷ்மி உத்தவ் தாக்கரேவை, மராத்தி […]
முதல்வர் ஸ்டாலினை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை புகழ்ந்து பாராட்டியுள்ளது. நாம் தமிழர் கட்சியை சேர்ந்த யூட்யூப் சாட்டை துரைமுருகன் முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்பட பல்வேறு அரசியல் தலைவர்களை தரக்குறைவாக பேசி விமர்சனம் செய்து தனது யூடியூப் சேனலில் பதிவேற்றியுள்ளார். முதல்வர் முக ஸ்டாலின் கலந்துகொண்ட கூட்டத்தில் அவர் பேசியதை வைத்து அவரை தரக்குறைவாக பேசி தனது யூடியூப் சேனலில் பதிவேற்றியுள்ளார். இதனால் அவர் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் தாக்கல் […]
பெட்ரோல் விலையை இன்னும் ஒரு வாரத்தில் குறைக்கவில்லை என்றால் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவத போவதாக பேசியதால் பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாஜக ஓபிசி அணியின் மாநில துணைத் தலைவர் அகோரம் மாநில அரசு பெட்ரோல் டீசல் விலையை இன்னும் ஒரு வாரத்தில் குறைக்க வில்லை எனில் பாஜக தலைவர் அண்ணாமலையின் ஆணைக்கிணங்க தற்கொலை படை தாக்குதல் நடத்த […]
பிரபல பாலிவுட் நடிகை சமூக வலைத்தளத்தில் தன்னை அவதூறாக பேசும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் அளித்துள்ளார். பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சுவரா பாஸ்கர். இவர் தனுஷுடன் இணைந்து ராஞ்சனா படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இதைத்தொடர்ந்து படங்களிலும், வெப் தொடர்களிலும் நடித்து வந்த அவர் சில சர்ச்சைகளுக்கும் உள்ளானார். ஏனென்றால் இவர் படங்களில் கவர்ச்சியாகவும் நடித்து வந்தார். இதனால் அவரை பலரும் […]
விவசாயிகள் போராட்டத்தில் தங்கள் மீது அவதூறு பரப்பும் பதிவுகளையும், கணக்குகளையும் ஏன் நீக்கவில்லை என்று ட்விட்டர் நிர்வாகத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் அரசை கடுமையாக விமர்சிக்கும் பதிவுகள் டுவிட்டரில் பரவி வந்தது. விவசாயிகளை அரசு படுகொலை செய்கின்றது என வதந்திகளை பரப்பி வந்தது. அரசின் மீது அவதூறான விமர்சனங்கள் வைக்கப்பட்டதாகவும் ,இதுபோன்று 250 பதிவுகள் இருந்தும் இப்படிப்பட்ட கணக்குகளை ட்விட்டர் நீக்கவில்லை என்று மத்திய அரசு தகவல் தொழில்நுட்பத் துறை அறிவித்திருந்தது. […]
கொரோனா பேரிடர் காலங்களில் மாணவர்கள் அனைவரும் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கும் நிலையில் மாணவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கும் கல்வி சார்ந்த நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் முன்னெடுத்து வருகின்றன. மாணவர்களுக்கான தேர்வுகள், போட்டித் தேர்வுகள், வேலைவாய்ப்பு குறித்தான தேர்வுக்கான அறிவிப்பு என அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகிறது. அந்தவகையில் பட்டயப் படிப்பு என்று அழைக்கப்படும் சிஏ மாணவர்களுக்கான தேர்வுகள் டிசம்பர் 8, 10, 12, 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சமூக வலைதளங்களில் தேர்வு […]
தமிழக முதலமைச்சரை பற்றி அவதூராக பதிவிட்ட இளைஞனனை போலீசாரால் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூர் என்ற பகுதியை சேர்ந்தவர் சாமி.அவர் தனது முகநூலில் தமிழக முதலமைச்சர் பற்றியும், அரசு அதிகாரிகள், சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை பற்றியும், அவதூறாகவும் ,வன்முறை தூண்டும் விதமாகவும், சிலர் பதிவேற்றம் செய்து உள்ளார்கள். சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாவூர்சத்திரம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதை ஏற்ற காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை […]