பிரபல கன்னட நடிகையாக வலம் வருபவர் பவித்ரா லோகேஷ். இவர் தமிழில் வெளியான கௌரவம், க /பேர் ரணசிங்கம், அயோக்யா, வீட்ல விசேஷம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகர் நரேஷும் இவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் கசிந்தது. நரேஷ் தமிழில் நெஞ்சத்தை அள்ளித்தா, மாலினி 22 பாளையங்கோட்டை, பொருத்தம் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவரும் நடிகை பவித்ராவும் பெங்களூரில் உள்ள ஓட்டலில் இருந்து வெளியே வரும்போது நரேஷின் […]
Tag: அவதூறு கருத்து
தமிழ் சினிமாவில் காமெடி வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் கூல் சுரேஷ். இவர் நடிகர் சிம்புவின் தீவிர ரசிகர் ஆவார். இவர் ஒவ்வொரு திரைப்படம் ரிலீஸ் ஆகும் போதும் சமூக வலைதளங்களில் படம் பற்றி பேசுவார். இது ரசிகர்களிடைய மிகவும் வைரலானது. அந்த வகையில் நடிகர் சிம்புவின் மாநகரம் மற்றும் வெந்து தணிந்தது காடு திரைப்படங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பேசி மிகவும் பிரபலமானார். இந்நிலையில் நடிகர் கூல் சுரேஷின் காரை ரசிகர்கள் அடித்து நொறுக்கியதாக […]
பாஜக நிர்வாகிகளான நுபர் ஷர்ம நவீன்குமார் ஜிண்டல் ஆகிய நபிகள் நாயகம் குறித்து கூறிய கருத்து உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இடையில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த வாரம் பாஜகவின் செய்தித் தொடர்பாளர் ஷர்மா தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் நபிகள் குறித்து எதிராக கூறிய கருத்து சர்ச்சையை உள்ளாகியது. இதனால் இவரை இடைநீக்கம் செய்து பாஜக நடவடிக்கை எடுத்தது. அதனைப் போல பாஜகவை சேர்ந்த நவீன்குமார் ஜிண்டல் நபிகள் நாயகத்துக்கு எதிராக டுவிட் செய்தார் […]
திமுக சார்பில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, தமிழகத்தின் வளர்ச்சிக்காக முதலமைச்சர் மேற்கொண்டுள்ள அரசு முறை துபாய் பயணத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பாஜக தலைவர் அண்ணாமலை அவதூறு கருத்து பரப்பியுள்ளார். அதாவது, முதல்வரின் அரசு பயணத்தை சொந்த முதலீடு செய்ய பயணம் மேற்கொண்டுள்ளதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இதனால் தனது கருத்துக்கு அண்ணாமலை அடுத்த 24 மணி நேரத்தில் பகிரங்க […]