Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“மதக்கலவரம்” இணையதளத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்….. சைபர் கிரைம் போலீஸ் அதிரடி….!!

இணையதளத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் ‘கன்னியாகுமரி-நாகர்கோவில்’ என்ற பெயரில் இணையதளத்தில் ஒரு கணக்கை ஆரம்பித்துள்ளார். இந்த இணையதளம் மூலமாக மத கலவரத்தை தூண்டும் விதமான சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டு வந்துள்ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடசேரி சப்-இன்ஸ்பெக்டர் சத்ய சோபன் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் […]

Categories

Tech |