Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு…. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராஜா பட்டேரியா அதிரடி கைது…..!!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராஜா பட்டேரியா பன்னா மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமரை பற்றி பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அவர் பேசியதாவது, மோடி தேர்தல்களுக்கு முடிவு கட்டிவிட்டு, மொழி, ஜாதி மற்றும் மதத்தின் பெயரால் பிளவுபடுத்துவார். அதன் பிறகு மோடி அரசில் சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் பழங்குடியினரின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது. எனவே மோடியை கொலை செய்வதற்கு அனைவரும் தயாராகுங்கள். மோடியை வீழ்த்துவதாக நினைத்து கொல்ல தயாராகுங்கள் என்று […]

Categories
சினிமா மாநில செய்திகள்

“என்கிட்ட மன்னிப்பே கேட்கல”…. அவரு கேட்கவும் மாட்டாரு….. பேச்சாளரை கோழை என்று சாடிய நடிகை குஷ்பூ….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் குஷ்பூ. இவர் பாஜக கட்சியின் பிரமுகராகவும் இருக்கிறார். கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது திமுக கட்சியை சேர்ந்த சைதை சாதிக் நடிகைகள் குஷ்பூ, நமிதா, கௌதமி, காயத்ரி ரகுராம் ஆகியோர் குறித்து சர்ச்சையான கருத்துக்களை கூறினார். இது தொடர்பாக சைதை சாதிக் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது நடிகைகளை பற்றி இனி அவதூறாக பேசமாட்டேன் எனவும், […]

Categories
தேசிய செய்திகள்

அவதூறு பேச்சு விவகாரம்… நடிகை குஷ்பு தேசிய மகளிர் ஆணையத்தில் புகார்…!!!!!

கடந்த அக்டோபர் 26ம் தேதி சென்னை கே.கே நகரில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் பேச்சாளர் சைதை சாதிக் என்பவர் பாஜகவை சேர்ந்த நடிகைகள் குஷ்பூ, காயத்ரி, நமீதா, கௌதமி, ரகுராம் போன்றோரை பற்றி அவதூறாக பேசியிருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனை அடுத்து சமூக வலைதளங்களில் காணொளி பரவிய நிலையில் திமுக எம்பி கனிமொழியும் வருத்தம் தெரிவித்து இருந்தார். மேலும் பாஜக மாநில மகளிர் அணி செயலாளர் நதியா சீனிவாசன் தலைமையில் கட்சியினர் சென்னை காவல் […]

Categories
மாநில செய்திகள்

“பதில் சொல்ல வக்கில்லை”…. அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்த டி.கே.எஸ்.இளங்கோவன்…..!!!!

கடலூரில் பத்திரிகையாளர்களை குரங்கு என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு விமசித்துள்ளார். இதற்கு திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனிதனை கடிக்கிறது’ என்று தமிழிலேயே ஒரு சொலவடை உண்டு. அது தமிழக பாஜக தலைவர் திரு .அண்ணாமலைக்கு முழு பொருத்தமாக இருக்கிறது. அரசியலில் மாற்று கருத்து கொண்டவர்களை அநாகரிக்கமாகவும் தரம் தாழ்த்து வகையிலும் பேசுவது பாஜக நிர்வாகிகள் […]

Categories
தேசிய செய்திகள்

முதல்வர் குறித்து அவதூறு பேச்சு…. ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானே கைது….!!!!

மத்திய அமைச்சர் நாராயணசாமி சமீபத்தில் மும்பையில் ஜன் ஆசிர்வாத் யாத்திரை நடத்தினார். அந்த யாத்திரையின்போது கொரோனா மீறியதாகக் கூறி 30க்கும் மேற்பட்ட பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில், பங்கேற்று பேசிய மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான நாராயண் ரானே, “எத்தனையாவது ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடுகிறோம் என முதல்வருக்கு தெரியாதது அவமானமாக உள்ளது. அந்த இடத்தில் நான் இருந்திருந்தால், அவரை கடுமையாக அறைந்திருப்பேன்.” என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே குறித்து சர்ச்சைக்குரிய வகையில் […]

Categories

Tech |