Categories
சினிமா தமிழ் சினிமா

“ரூ.200 கோடி பண மோசடி”…. நடிகை ஜாக்குலின் மீது பாய்ந்த அவதூறு வழக்கு….!!!!

பெங்களூருவை சேர்ந்த இடைத் தரகர் சுகேஷ் சந்திரசேகர் ரூபாய்.200 கோடி பண மோசடி செய்த வழக்கில் கைதாகி திகார் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த மோசடியில் பிரபல இந்தி நடிகையான ஜாக்குலினுக்கு தொடர்பு உள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிந்தது. அதாவது, மோசடி செய்த பணத்தில் சுகேஷ் ரூபாய்.7 கோடி மதிப்புள்ள நகைகளையும்,பரிசுப் பொருட்களையும் ஜாக்குலினுக்கு வாங்கி கொடுத்திருப்பதாக குற்றப் பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பிரபல இந்தி நடிகை நோரா பதேஹியும் சுகேஷ் சந்திரசேகரிடமிருந்து ரூ.1 கோடி கார் உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நடிகரின் முன்னாள் மனைவி மீது அவதூறு வழக்கு… 10.35 மில்லியன் இழப்பீடு வழங்க உத்தரவு…!!!

பிரபல நடிகர் ஜானி டெப்பின் முன்னாள் மனைவிக்கு 10.35 மில்லியன் டாலர் அபராதம் விதித்து நீதிமன்றம் அதிகாரபூர்வமாக உத்தரவிட்டிருக்கிறது. பிரபல நடிகர் ஜானி டெப்பின் முன்னாள் மனைவியான ஆம்பர் ஹேர்டு, ஜானியால் தான்  பாலியல் துன்புறுத்தல், குடும்ப வன்முறை அனுபவித்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் தனக்கு தகுந்த நஷ்ட ஈடு வழங்குமாறும் கோரியிருந்தார். அதே சமயத்தில், ஜானி டெப் முன்னாள் மனைவியான ஆம்பர் தன் பெயரை கெடுக்கும் விதமாக இந்த வழக்கை தொடர்ந்து இருக்கிறார் என்றும் […]

Categories
சினிமா

நடிகை மீதான அவதூறு வழக்கு…. குற்றச்சாட்டு மறுப்பு…. நீதிபதி போட்ட உத்தரவு…..!!!!

நடிகை மற்றும் மாடல் அழகியுமான மீரா மிதுன் தாழ்த்தப்பட்டோர் பற்றி சமூகவலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சென்ற வருடம் ஆகஸ்டு மாதம் மீராமிதுன் மீதும், உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இதையடுத்து இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இவ்வழக்கில் அவர்கள் மீது சிறப்பு அரசு வக்கீல் எம்.சுதாகர் குற்றப் பத்திரிகை தாக்கல் […]

Categories
மாநில செய்திகள்

அவதூறு வழக்கில் கைதான நடிகை…. நீதிமன்றத்தில் இன்று ஆஜர்…. குற்றத்தை மறுத்ததால் விசாரணை ஒத்திவைப்பு….!!!

அவதூறு வழக்கில் கைதான நடிகை நீதிமன்றத்தில் ஆஜரானார். நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் ஷாம் அபிஷேக் ஆகியோர் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பட்டியல் இனத்தவர்களை அவதூறாக பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளனர். இதன் காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடிகை மீரா மிதுன் மற்றும் ஷாம் அபிஷேக் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மீராமிதுன் மற்றும் ஷாம் அபிஷேக்கை கைது செய்தனர். அதன் பின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெயலலிதா குறித்து அவதூறு…. இளங்கோவன் மீதான வழக்கு ரத்து….!!!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த கூட்டத்தில் பேசினார். அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா குறித்து சில கருத்துகளை இழங்கோவன் பதிவு செய்தார். இது குறித்து அவர் மீது கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இளங்கோவன் தரப்பில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜகதீஸ் சந்திர முன்பு விசாரணைக்கு […]

Categories
மாநில செய்திகள்

அவதூறு வழக்கு: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…. குஷியில் ஓபிஎஸ், ஈபிஎஸ்…..!!!!!

ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ்-க்கு எதிராக பெங்களூரு புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கினை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அதிமுகவின் செய்தித்தொடர்பாளராக இருந்த பெங்களூரு புகழேந்தியை கட்சியில் இருந்து நீக்கி கடந்த ஜூன் மாதம் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் கூறியிருந்த காரணம் தன் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் அடிப்படையில் இருப்பதாகக் கூறி இருவரையும் அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்கக் கோரி சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்குகள் அனைத்தும் ரத்து…. அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆட்சியில் இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் ஆகியோரின் செயல்பாடுகள் குறித்து பிற அரசியல் கட்சியினர் மற்றும் நாளிதழ்கள் தமிழக அரசு சார்பில் பல அவதூறு வழக்குகள் தொடரப்பட்டது. அதனால் அவர்கள் மீது போடப்பட்ட 52 வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,நாஞ்சில் சம்பத், ‘நக்கீரன்’ கோபால், அறம் […]

Categories
அரசியல்

திருமாவளவனை அவதூறாக பேசியதாக வழக்கு…. ஆளுநர் தமிழிசை மீதான வழக்கு ரத்து…!!!

தெலுங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி பொறுப்பாளராகவும் உள்ள தமிழிசை சவுந்தரராஜன்,  கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக இருந்தபோது, விசிக தலைவர் திருமாவளவனை கட்டப்பஞ்சாயத்து செய்வதாக ஊடகங்களில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் விசிக உறுப்பினர் தாடி கார்த்திகேயன் அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இதன் தொடர்பாக தமிழிசைக்கு ஆஜராகுமாறு நீதிமன்றத்திலிருந்து சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இந்நிலையில் தமிழிசை சென்னை உயர்நீதிமன்றத்தில் சம்மனையும், வழக்கையும் ரத்து செய்யுமாறு வழக்கு […]

Categories
சினிமா

BREAKING: மிக பிரபல பிக்பாஸ் தமிழ் நடிகை கைது…. பரபரப்பு….!!!!

நடிகை மீரா மிதுன் டுவிட்டர் பக்கத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றியும், சினிமாவில் பணியாற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இயக்குனர்கள் பற்றியும் இழிவான கருத்துகள் பதிவிட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் மீராமிதுன் மீது 7 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நேற்று விசாரணைக்கு ஆஜராகும்படி மீராமிதுனுக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இருந்தபோதிலும் மீராமிதுன் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அதேவேளையில் என்னை […]

Categories
மாநில செய்திகள்

அவதூறு வழக்கு…. ஈபிஎஸ், ஓபிஎஸ் நேரில் ஆஜராக…. சிறப்பு நீதிமன்றம் சம்மன்….!!!

பெங்களூரு புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் ஆகஸ்ட் 24ஆம் தேதி ஆஜராக சிறப்பு நீதிமன்றம் சம்மன் வழங்கியுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கிய போது, தன்னைப் பற்றி அவதூறு பரப்பியதாகவும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து புகழேந்தி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 24-ம் தேதி நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் நேரில் ஆஜராக எம்பி மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

திமுக பேச்சாளர்கள் மீதான அவதூறு வழக்கு ரத்து… உயர்நீதிமன்றம் அதிரடி..!!

திமுக பேச்சாளர்கள் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திமுக தலைமை கழக பேச்சாளர் குத்தூஸ் குருசாமி, முன்னாள் மாணவரணி செயலாளர் இள. புகழேந்தி ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு என்னவென்றால் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்தி மைதானத்தில் திமுக சார்பில் கடந்த 2013ல் நடந்த பொதுக் கூட்டத்தில் நாங்கள் பேசினோம். அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை தனிப்பட்ட முறையில் அவதூறு ஏற்படுத்தும் வகையில் புகழுக்கும், பெருமைக்கும் களங்கம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காவல் ஆணையர் மீது வழக்கு…. நாங்க சொல்லுறத செய்யணும்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காவல் துறை ஆணையர் மீது போடப்பட்ட அவதூறு வழக்கு இன்று விசாரணை செய்தனர். மதுரையை சேர்ந்த செல்வகுமார் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு பொதுமக்களிடம் உதவி பெறும் வகையில் ரதயாத்திரை நடத்த திட்டமிட்டிருந்தனர். மதுரையில் அனைத்து இடங்களிலும் ரதயாத்திரை வாகனங்களை இயக்க காவல்துறை ஆணையரிடம் மனு அளித்த நிலையில், அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பொய்யான தகவலை பரப்பாதீங்க ….! சோனியா காந்தி மீது வழக்கு பதிவு …!!

ட்விட்டர் பக்கத்தில் தவறான கருத்துக்களை பதிவிட்டதால் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ட்விட்டர் பக்கத்தில் தவறான தகவலை பரப்பியதாக கூறி காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் மீது கர்நாடகா மாநிலத்தில் உள்ள சிமோகாவில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு நிதி திரட்டும் வகையில் பி.எம்.கேர் பண்ட் எனும் பிரதமரின் சிறப்பு நிதி குறித்து தவறான தகவல்களை வெளியிட்டதாக கூறி அவர் மீது […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அவதூறு வழக்குகளை ரத்து செய்ய கோரி மு.க. ஸ்டாலின் மனு – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

தனக்கு எதிரான அவதூறு வழக்குகளை ரத்து செய்ய கோரி எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக உள்ளாட்சி துறையில் ஊழல் நடக்கிறது, அரசு அதிகாரிகள் பலர் ஊழலுக்குத் துணை போகின்றனர். சுமார் ரூ.1000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதால் முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் எஸ்.பி வேலுமணி சார்பில் […]

Categories
மாநில செய்திகள்

அவதூறு வழக்கு – ஏப்., 8ம் தேதி மு.க. ஸ்டாலின் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு!

அவதூறு வழக்கில் ஏப்., 8ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக மு.க. ஸ்டாலினுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக உள்ளாட்சித் துறையில் ஊழல் நடக்கிறது, அரசு அதிகாரிகள் பலர் ஊழலுக்குத் துணை போகின்றனர். சுமார் ரூ.1000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதால் முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் எஸ்.பி வேலுமணி சார்பில் சென்னை முதன்மை அமர்வு […]

Categories

Tech |