Categories
உலக செய்திகள்

கனடா: அவமதிக்கப்பட்ட மகாத்மா காந்தியின் சிலை…. கண்டனம் தெரிவித்த இந்திய தூதரகம்….!!!!

கனடாநாட்டின் ஓன்டோரியா நகரில் விஷ்ணுமந்திர் எனும் இடத்தில் மகாத்மா காந்தியின் உருவச் சிலையானது இருக்கிறது. இந்நிலையில் இந்த சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்து இருக்கிறது. இது குறித்து டொரோன்டோ நகரில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டது மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. காழ்புணர்ச்சியின் காரணமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த வெறுக்கத்தக்க குற்றச்செயல் கனடாவில் வாழும் இந்திய மக்களின் மனதை புண்படுத்தி இருக்கிறது. இது பற்றி உடனே விசாரணை […]

Categories
மாநில செய்திகள்

குடியரசுத் தினவிழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு…. பெரும் பரபரப்பு….!!!!

தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழக அரசின் மாநில பாடலாக அறிவித்து முதல்வர் ஸ்டாலின் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார். அதுமட்டுமின்றி தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என்றும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனிடையில் தமிழ்நாட்டில் நடந்த சில அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படவில்லை என்ற புகார்கள் கடந்த சில மாதங்களாக வைக்கப்பட்டு வந்தது. குறிப்பாக சென்னை ஐஐடியில் அண்மையில் நடத்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை என்று புகார் வைக்கப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

சட்டக் கல்லூரி மாணவரை போலீஸ் அடிக்கும் வீடியோ…. பரபரப்பு சம்பவம் ….!!!!

ஜனவரி 14ஆம் தேதியன்று கொடுங்கையூர் காவல்நிலையத்தில் சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரஹீமை காவல்துறையினர் தாக்கியதாக சொல்லப்படும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் காவலர் ஒருவர் மாணவரை கொடூரமாக தாக்குவதை நம்மால் காணமுடிகிறது. அதன்பின்னர் அலறும் சத்தம் கேட்கிறது மாஸ்க் அணிந்து வந்த போதும் தன்னை நிர்வாணப்படுத்தி தாக்கிய போலீஸ் முகத்தில் சிறுநீர் கழித்ததாகவும் ரஹீம் புகார் அளித்தார் இதுதொடர்பாக ஏற்கனவே இரண்டு காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கொடுங்கையூர் காவல்நிலையத்தில் சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம் கொடூரமாக […]

Categories
மாநில செய்திகள்

குங்குமம் தூவி, செருப்பு மாலை அணிவித்து…. பிரபல தலைவர் சிலை அவமதிப்பு….!!

கோவையில் மர்ம நபர்கள் சிலர் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து அவமதிப்பு செய்துள்ளனர். கோவையை அடுத்த வெள்ளலூர் பஸ் நிலையம் அருகே தந்தை பெரியாரின் உருவச் சிலை உள்ளது. இந்த சிலைக்கு இன்று காலையில் மர்மநபர்கள் செருப்பு மாலை அணிவித்தும் தலை பகுதியில் குங்குமத்தை தூவிவிட்டும் அவமரியாதை செய்ததுள்ளனர். இதைப் பார்த்ததும் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் அதிருப்தி அடைந்தனர். மேலும் அந்த சிலை அருகே பெரியாரின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

மகாத்மாவை அவமதித்ததற்காக….. துறவி காளிசரண் கைது…. பரபரப்பு சம்பவம்….!!!!

மகாத்மா காந்தியை அவமதித்து , கோட்சேவை புகழ்ந்து பேசியதற்காக துறவி காளிச்சரண் மகாராஜா கைதுசெய்யப்பட்டார். ராய்ப்பூரில் நடைபெற்ற இரண்டு நாள் தர்ம சன்சத் முகாமில் பங்கேற்ற காளிசரண் மகாராஜா, ”மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி நாட்டை அழித்தார், நாத் ராம் கடவுள் அவரைக் கொன்றார், இந்த காரியத்தை செய்த அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்” என பேசியுள்ளார். இது பெரும் சர்சையை ஏற்படுத்திய நிலையில், மத்திய பிரதேசத்திலுள்ள கஜுராஹோவில், இவர் கைது செய்யப்பட்டார். ராய்ப்பூர் போலீசார் காளீஸ்வரன் மீது துஷ்பிரயோக […]

Categories
தேசிய செய்திகள்

கொஞ்சம் கூட அறிவே இல்ல…. ‘விநாயகர் சிலையை செருப்பு காலால் மிதித்து’… போட்டோவுக்கு போஸ் கொடுத்த இளைஞன்…!!!

இந்து மதக் கடவுளான விநாயகர் சிலையை அவமதிப்பது போன்ற புகைப்படம் வெளியானதைத் தொடர்ந்து அந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். அசாம் மாநிலம் கிழக்கு கர்பி அங்லாங் மாவட்டத்தில் உள்ள டென்கலங்சோ கிராமத்தில் உள்ள  மலைப்பகுதியில் இந்து மத கடவுளான விநாயகர் சிலை ஒன்று உள்ளது. இது மிகவும் பழமையான சிலை மற்றும் புராதனமான சிலை என்பதால் அப்பகுதி மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இதற்கிடையில் அந்த பகுதிக்கு தனது நண்பர்களுடன் சுற்றி பார்த்த சென்ற அர்பஸ்கான் […]

Categories
தேசிய செய்திகள்

பொதுநிகழ்வுகளுக்குப் பின்… தேசியக் கொடியை அவமதித்தால்… 3 ஆண்டு சிறை..!!

தேசியக்கொடிக்கு உரிய மரியாதை கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் தேசியக் கொடி, தேசிய கீதம் போன்ற தேசிய கவுரவச்சின்னங்களுக்கு உரிய மரியாதையை கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய கொடி குறியீடு 2002 மற்றும் தேசிய தேசிய கவுரவச்சின்னங்களை அவமதித்தல் தடுப்பு சட்டம் 1971 ஆகியவற்றை கண்டிப்பாக பின்பற்றுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் முக்கியமான தேசிய, […]

Categories
உலக செய்திகள்

கனடாவுக்காக கோரிக்கை விடுத்த…. ஜெர்மன் தூதரை…. அவமதித்த சீனா….!!

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் கோரிக்கை விடுத்த ஜெர்மன் தூதரை சீனா அவமதித்துள்ளது.  ஐக்கிய நாடுகள் சபையின் ஜெர்மன் தூதர் Chiristoph heusgen. இவர் கடந்த 40 வருடங்களாக தூதராக பணியாற்றி வருகிறார். மேலும் 2017 ஆம் வருடத்திலிருந்து ஜெர்மன் தூதராக உள்ளார். இந்நிலையில் heusgen ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றியுள்ளார். அப்போது கனடாவைச் சேர்ந்த இரண்டு பேரை சீனா பிடித்து வைத்துள்ளதால் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி அவர்களை வெளிவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இவரின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசுக்கு எதிராக… நீதிமன்ற அவமதிப்பு வழக்கு…!!!

மருத்துவ படிப்புகளில் இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி தமிழக அரசிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக நீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாடு அரசு குழு அமைக்க வில்லை. அதனால் மத்திய மற்றும் மாநில அரசின் சுகாதாரத் துறைச் செயலாளர்கள் உட்பட 9 பேருக்கு எதிராக திமுக எம்பி இளங்கோவன் உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார். மேலும் உயர்நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே […]

Categories
மாநில செய்திகள்

“விபூதி அவமதிப்பு” தந்தை பெரியாரே மேல்…. ஸ்டாலின் செயல் வேதனை அளிக்கிறது – பொன்.ராதாகிருஷ்ணன்

ஸ்டாலின் விபூதியை கீழே கொட்டி எதற்கு தந்தை பெரியார் கூட விபூதியை போட்டு கொண்டார் என்று பொன் ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் சென்றிருந்தார். அங்கு அவருக்கு எதிராக கோ பேக் ஸ்டாலின் என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது. தற்போது ஸ்டாலின் அடுத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். தேவர் ஜெயந்தியின் போது ஸ்டாலினுக்கு விபூதி வழங்கப்பட்டுள்ளது. அவர் அதனை நெற்றியில் பூசாமல் கழுத்தில் தடவி கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

விபூதியை அவமதித்த ஸ்டாலின்…. அது டால்கம் பவுடர் இல்லை…. கண்டனம் தெரிவித்த மாநில துணைத்தலைவர்…!!

இந்துக்கள் புனிதமாக நினைக்கும் விபூதியை ஸ்டாலின் கீழே கொட்டியதால் பாஜக மாநிலத் துணைத் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். தேவர் ஜெயந்தியை முன்னிட்டு முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் சென்றிருந்தார். அங்கு அவருக்கு எதிராக கோ பேக் ஸ்டாலின் என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது. தற்போது ஸ்டாலின் அடுத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். தேவர் ஜெயந்தியின் போது ஸ்டாலினுக்கு விபூதி வழங்கப்பட்டுள்ளது. அவர் அதனை நெற்றியில் பூசாமல் கழுத்தில் தடவி கொண்டு மீதம் இருந்த விபூதியை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஊராட்சி மன்ற தலைவர் அவமதிப்பு… அனைவருக்கும் ஏற்பட்ட தலைகுனிவு…மு.க.ஸ்டாலின் கண்டனம்…!!!

கடலூர் மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் அவமதிக்கப்பட்டது கடும் கண்டனத்திற்கு உரியது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்கு திட்டை என்ற கிராமத்தில் ராஜேஸ்வரி என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். அவரை கடந்த ஜூலை 17ஆம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்று கூறி கீழே அமரவைத்து அவமரியாதை செய்துள்ளனர். இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி அவமரியாதை செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் […]

Categories

Tech |