Categories
மாநில செய்திகள்

என்.எஸ்.சி. போஸ் சாலை ஆக்கிரமிப்பு வழக்கு…. இவர்களும் ஆஜராக வேண்டும்…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

சென்னை பிரட்வே பகுதியில் அமைந்துள்ள என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதாக கூறி மறைந்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி, டிராபிக் ராமசாமி 2016 ஆம் ஆண்டில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்க அவகாசம் வழங்கி கடந்த ஏப்ரல் […]

Categories
உலக செய்திகள்

கடைகளை அடித்து நொறுக்கி கலவரத்தில் ஈடுபடும் மக்கள்.. நாட்டில் இராணுவம் குவிப்பு.. பரபரப்பு சம்பவம்..!!

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபரான ஜேக்கப் ஜூமா கைதானதை எதிர்த்து, அவரின் ஆதரவாளர்கள் நாடு முழுக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.‌ தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபரான, ஜேக்கப் ஜூமா நீதிமன்றத்தை அவமதித்த  வழக்கில், அரசியல் சாசன நீதிமன்றம் அவருக்கும் சுமார் 15 மாதங்கள் ஆயுள் தண்டனை விதித்துவிட்டது. இதனை அவரின் ஆதரவாளர்கள் எதிர்த்தனர். மேலும் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் ஜேக்கப் ஜூமா கடந்த வாரத்தில் காவல்துறையினரிடம் சரணடைந்து விட்டார். எனவே தற்போது […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஊராட்சி தலைவரை… கீழே அமர வைத்து… அவமதித்த செயலாளர்… கைது செய்த போலீஸ்…!!!

கடலூர் மாவட்டத்தில் தெற்கு திட்டை பட்டியலின ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி அவமதிக்கப்பட்ட வழக்கில் ஊராட்சி செயலாளர் சிந்துஜா கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்கு திட்டை என்ற கிராமத்தில் ராஜேஸ்வரி என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். அவரை கடந்த ஜூலை 17ஆம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்று கூறி கீழே அமரவைத்து அவமரியாதை செய்துள்ளனர். அந்த சம்பவத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதுபற்றி […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி கட்டணம் உயர்வு… 9 பள்ளிகள் மீது அவமதிப்பு வழக்கு…!!

பள்ளி கட்டணம் உயர்த்தியதாக ஒன்பது பள்ளிகள் மீது அவமதிப்பு வழக்கு தொடர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தில் 40 சதவீதத்தை முதல் தவணையாக செலுத்த காலக்கெடு செப்டம்பர் 30ம் தேதி வரை செலுத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.இதுகுறித்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரித்தபோது தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் பதில் மனுவில், உயர்நீதிமன்ற உத்தரவை மீறி பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலித்துள்ளதாக 111 […]

Categories
தேசிய செய்திகள்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு… “குற்றவாளி பூஷண்”… உச்சநீதிமன்றம் தீர்ப்பு …!!

நீதிபதிகள் செயல்பாட்டை சமூக வலைதளத்தில் பரப்பி விமர்சித்த  வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் சென்ற ஜூன் மாதம் 27-ந்தேதி உச்சநீதிமன்றத்தை மதிக்காத  வகையில் ட்விட்டரில் செய்தி ஒன்று பதிவிட்டிருந்தார். அதன்பிறகு தமைமை நீதிபதி எஸ்.எ. பாப்தே பா.ஜனதா தலைவருடன் சேர்ந்து 50 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தது குறித்து ஜூலை 22-ஆம் தேதி டுவீட் ஒன்று பதிவு செய்திருந்தார். இதனால் உச்சநீதிமன்றம் […]

Categories

Tech |