Categories
இந்திய சினிமா சினிமா

இந்திய ராணுவத்திற்கு அவமரியாதை….. அமீர் கான் மீது புகார்…. பெரும் பரபரப்பு…!!!!

இந்திய ராணுவத்தை அவமரியாதை செய்ததாகவும், இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும் அமீர் கான் நடிப்பில் வெளியாகியுள்ள லால் சிங் சத்தா திரைப்படம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் டெல்லி போலீஸ் கமிஷனரிடம் இது தொடர்பாக புகார் அளித்தார். மேலும் அமீர்கான் மற்றும் இயக்குனர் அத்வைத் சந்தன் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் அந்த புகாரில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. லால் சிங் சத்தா ஆகஸ்ட் 11 அன்று திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் […]

Categories
உலக செய்திகள்

பிரியங்கா சோப்ராவை வறுத்தெடுத்த பிரிட்டன் மக்கள்.. அப்படி என்ன செய்தார்..? வெளியான வீடியோ..!!

பிரிட்டனில், இளவரசர் வில்லியம்-கேட் தம்பதியை இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா  அவமரியாதை செய்ததாக அரச குடும்பத்தின் ரசிகர்கள் கொதிப்படைந்துள்ளார்கள். கடந்த சனிக்கிழமை அன்று விம்பிள்டன் மைதானத்தில் மகளிர் ஒற்றையர் ஆட்டம் நடந்தது. எனவே இளவரசர் வில்லியம்-கேட் தம்பதி ஆட்டத்தை காண வந்திருந்தார்கள். அவர்கள், முக்கியமான நபர்கள் அமரக்கூடிய இடத்திற்கு வந்தார்கள். எனவே அங்கு அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் தம்பதியை வரவேற்றார்கள். https://videos.dailymail.co.uk/video/mol/2021/07/14/1669916605914659728/640x360_MP4_1669916605914659728.mp4 ஆனால் அங்கு அமர்ந்திருந்த இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா மட்டும் அவர்களை பார்க்காமல் வேறு பக்கமாக […]

Categories
மாநில செய்திகள்

முதல்வருக்கு ஏற்பட்ட அவமரியாதை… தமிழகத்தில் வெடித்தது சர்ச்சை…!!!

திருப்பதிக்கு சென்ற தமிழக முதலமைச்சரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்காமல் அவமரியாதை ஏற்படுத்தியுள்ளனர். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திடீரென தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். இன்று காலை குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, கூடுதல் எஸ்பி ஒருவர் நேரில் சென்று வரவேற்றார். ஒரு மாநில முதல்வரை தேவஸ்தான நிர்வாகிகள் வரவேற்காமல், ஒரு போலீஸ் அதிகாரியை வைத்து வரவேற்றது முறையல்ல. ஒரு எம்எல்ஏவுக்கு கொடுக்கும் மரியாதை கூட […]

Categories
கடலூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பஞ்சாயத்து து.தலைவர் மீது SC/ST தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு …..!!

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள தெற்கு திட்டை ஊராட்சி மன்ற தலைவராக ராஜேஸ்வரியும், துணைத் தலைவராக மோகனும் இருந்துள்ளார். இந்நிலையில் துணைத் தலைவர் மோகன் ஊராட்சி மன்ற தலைவரை தாழ்த்தப்பட்டவர் என்ற காரணத்திற்காக அவரை தரையில் அமர்த்தி  கூட்டம் நடத்தியதற்காக சமூக வலைதளங்களில் நேற்று ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் என்பது 17.7. 2020 அன்று நடந்ததாக சொல்லப்படுகிறது. இந்த புகார் வந்ததும் காவல்துறை உடனடியாக அவர்களை அழைத்து புவனகிரி காவல் நிலையத்தில் […]

Categories

Tech |