Categories
தேசிய செய்திகள்

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி… நாடாளுமன்ற இரு அவைகளும்… 2 மணி வரை ஒத்திவைப்பு…!!!

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மூன்றாவது நாளாக நடந்து வரும் நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்துள்ளது. இந்த பிரச்சனை குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தர விடும்படி வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த 3 நாட்களாக மக்களவை […]

Categories

Tech |