Categories
ஆட்டோ மொபைல்

30 நிமிடம்…. 500 கிமீ பயணம்…. டாடாவின் அசத்தல் கார்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

30 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 500 கி.மீ வரை பயணம் செய்யும் மின்சார காரை டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்த உள்ளது. வாகன எரிவாயுவின் பயன்பாடுகளை குறைக்கும் நோக்கத்தில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை பல நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக இந்தியாவில் ஓலா, ஹோண்டா போன்ற நிறுவனங்கள் மின்சாரத்தில் இயங்கும் இரு சக்கர வாகனங்களை அதிகம் உற்பத்தி செய்து வருகின்றது. இதனைத் தொடர்ந்து மின்சாரத்தில் இயங்கும் கார்களை உற்பத்தி செய்யும் முயற்சியில் பல நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. […]

Categories

Tech |