Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

Breaking: பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் காலமானார்…. பெரும் சோகம்….!!!!

பிரபல சவுராஷ்டிரா கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் அவி பரோட் மாரடைப்பால் காலமானார். இவருக்கு வயது 29. U- 19 இந்திய அணியின் முன்னாள் கேப்டனான அவி பரோட் 38 முதல் தர பட்டியலில் விளையாடியவர். 21ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடியுள்ளார். இவரின் மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |