Categories
கிரிக்கெட் விளையாட்டு

“கோலியை அவுட் ஆக்க வேண்டும்”…. அது தான் என் விருப்பம்…. உம்ரான் மாலிக்….!!!!

15வது சீசன் ஐபிஎல் போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதில் பெங்களூரு அணியில் விராட் கோலி உள்ளார். இந்நிலையில் ஹைதராபாத் -பெங்களூர் இடையிலான ஆட்டத்தில் விராட் கோலியை அவுட் ஆக்க வேண்டும் என்று தான் விரும்புவதாக ஹைதராபாத் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் கூறியுள்ளார். பவுலிங்கிலும், பிட்னசிலும் கவனம் செலுத்தி, தொடர்ந்து கடினமாக உழைத்தால் இந்திய அணியில் இடம் பெறும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று கோலி தன்னிடம் உறுதியளித்ததை கூறி மகிழ்ந்துள்ளார்.

Categories

Tech |