Categories
தேசிய செய்திகள்

“அவுரங்காபாத் பெயர் மாற்றம்”…. 1,000 கோடி ரூபாய் அரசுக்கு செலவாகும்?…. எம்.பி பேச்சு….!!!!

உத்தவ்தாக்கரே தலைமையிலான அரசிலிருந்து சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பிரிந்தனர். சென்ற மாதம் இறுதியில் இந்நிகழ்வுகள் அரங்கேறியது. இதனிடையில் அந்த இக்கட்டான நிலையில் சென்ற 29ம் தேதி உத்தவ்தாக்கரே தலைமையில் கடைசி மந்திரி சபை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் மராட்டியத்திலுள்ள அவுரகாபாத் நகருக்கு சம்பாஜிநகர் எனவும் உஸ்மனாபாத் நகருக்கு தாராஷிவ் எனவும் பெயர் மாற்றம் செய்ய உத்தவ் தாக்கரே தலைமையில்கூடிய கடைசி மந்திரி சபை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த ஒப்புதலை தொடர்ந்து இருநகரங்களுக்குமான பெயர்களை […]

Categories

Tech |