அதிமுகவின் தற்காலிக புதிய அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக அவர் அதிமுகவில் என்னென்ன பொறுப்பில் பதவி வகித்தார் என்பது குறித்து இதில் தெரிந்து கொள்வோம். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து செயலாற்றிய மூத்த நிர்வாகி தமிழ்மகன் உசேன். 1950களில் எம்ஜிஆர் மன்றத்தை தொடங்கி அனைத்துலக எம்ஜிஆர் மன்றத்தின் கீழ் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றியவர். 1972-ல் திராவிட முன்னேற்ற கட்சியில் […]
Tag: அவைத் தலைவர்
அதிமுகவின் தற்காலிகத் அவைதலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், அதிமுக உட்கட்சி தேர்தல் மற்றும் அவைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் […]
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரிய வழக்கில் ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி ஆகியோர் பதில் அளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதிமுகவின் பொதுச் செயலாளர் நான்தான் என சசிகலா ஒரு பக்கம் கூற, மற்றொரு பக்கம் அதிமுக கட்சி எங்களுடையது என்று எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் கூறிவருகின்றனர். சசிகலாவை கட்சியில் சேர்க்கக்கூடாது என்று எடப்பாடி தரப்பில் நிலைப்பாடாக உள்ள நிலையில், அதிமுகவின் அவைத் தலைவரை தேர்ந்தெடுக்கும் பணியும் ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது. தங்களின் […]