Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: பிரபல தமிழறிஞர் “அவ்வை நடராசன்” காலமானார்….!!!!

தமிழறிஞர் அவ்வை நடராசன்(85) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் காலமானார். 1992 முதல் 1995 வரை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்துள்ள அவர், செம்மொழித் தமிழ் உயர்வு நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். மேலும், நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ, கலைமாமணி கம்பன் புகழ் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வாங்கியுள்ளார்.

Categories

Tech |