Categories
தேசிய செய்திகள்

தேசியக்கொடி அவமதிப்பு…. மக்களுக்கு விழிப்புணர்வு தேவை … மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்….!!!!

உலகத்தில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் கோடி மிகவும் முக்கியமானதாகும். இந்த கோட்பாடு இந்திய நாட்டிற்கும் பொருந்தும். நமது தேசியக்கொடியை மூவர்ணக் கொடி என்றும் அழைக்கப்படும். நமது தேசியக் கொடியில் உள்ள மூன்று வண்ணங்களும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்திய தேசியக்கொடி நமது சுதந்திரத்தையும், தைரியத்தையும், சுதந்திரப் போராளிகளில் போராடிய நீண்ட போராட்டத்தையும் குறிக்கிறது. அதுமட்டுமல்லாமல் நமது தேசியக் கொடியில் உள்ள ஒவ்வொரு நிறத்திற்கும் தனித்தனி அர்த்தம் இருக்கிறது. அந்த வகையில் நம் தேசியக் கொடி அவமதிப்பு […]

Categories

Tech |