Categories
உலக செய்திகள்

அஸ்ட்ராஜெனேகாவினால் புற்றுநோய் ஏற்படும்…. சதி செயலில் ஈடுபட்ட அமெரிக்க நிறுவனம்…. அறிக்கையில் வெளியான முக்கிய தகவல்….!!

இங்கிலாந்தில் கொரோனாவுக்கு எதிராக தயாரிக்கப்படும் அஸ்ட்ராஜெனேகாவை செலுத்தி கொண்டால் புற்றுநோய் உட்பட பல பின்விளைவுகள் ஏற்படும் என்ற தவறான தகவலை பரப்புவதற்கு அமெரிக்காவின் பைசர் நிறுவனம் நிபுணர்களை வற்புறுத்தியதாக விசாரணை அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் செயல்படும் பைசர் தடுப்பூசி நிறுவனத்தின் மீது அதிரடியான குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது அமெரிக்காவில் செயல்பட்டு வரும் பைசர் தடுப்பூசி நிறுவனம் இங்கிலாந்தில் கொரோனாவுக்கு எதிராக தயாரிக்கப்படும் அஸ்ட்ராஜெனேகாவை செலுத்தி கொள்ளும் பொது மக்களுக்கு புற்றுநோய் உட்பட பல முக்கிய […]

Categories
உலக செய்திகள்

அஸ்டராஜெனெகா தடுப்பூசியால் அரிதான ரத்த உறைவு… மார்கோ கவாலெரிஉறுதி…!!!

அஸ்டராஜெனெகா தடுப்பூசியைப் கொண்டவர்களுக்கு தற்போது அரிதான ரத்தம் உறைதல் ஏற்படுவதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. கொரோனா  பாதிப்பிலிருந்து மக்கள் அனைவரையும் காப்பாற்றுவதற்காக மருத்துவர்கள் தடுப்பூசியை கண்டுபிடித்தனர். ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்டராஜெனெகா  போன்ற தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த  தடுப்பூசியை இந்தியாவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் தயாரித்து கோவிஷீல்டு என்று விநியோகம் செய்து வருகிறது. இந்த தடுப்பூசி ஜனவரி 16ம் தேதியிலிருந்து மக்கள் அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐரோப்பியாவில்  அஸ்டராஜெனெகா தடுப்பூசியைப் பயன்படுத்தியவர்களுக்கு  பல பக்க விளைவுகள் […]

Categories

Tech |