Categories
உலக செய்திகள்

கொரோனாவிற்கு எதிரான சிறந்த தடுப்பு மருந்து… இறுதிகட்ட சோதனையில் வெற்றி… வெளியான முக்கிய தகவல்..!!

Covid-19 தடுப்பு மருந்து கலவையான அஸ்டிராஜெனகாவின் “Antibody Cocktail” இறுதி கட்ட சோதனையில் நல்ல பலன் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Covid-19 தடுப்பு மருந்து கலவையான அஸ்டிராஜெனகாவின் “Antibody Cocktail” இறுதி கட்ட சோதனையில் நல்ல பலன் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கடுமையான நோய்த்தொற்று பாதிப்புகளையும் அஸ்டிராஜெனகாவின் AZD7442 தடுப்பு மருந்து கலவை கட்டுப்படுத்தும் என்று கூறப்படுகிறது. அதேசமயம் இந்த தடுப்பு மருந்து கலவையை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரம்பத்திலேயே பயன்படுத்தினால் இறப்பு அபாயத்தை 50 சதவிகிதம் […]

Categories

Tech |