Categories
உலக செய்திகள்

“இந்த தடுப்பூசிகள் குறைந்த செயல்திறன் உடையவை!”…. WHO வெளியிட்ட அறிக்கை….!!

உலக சுகாதார மையம், அஸ்ட்ராஜெனேகா மற்றும் பைசர் தடுப்பூசிகள் ஒமிக்ரானை எதிர்த்து குறைந்த செயல்திறனை கொண்டிருக்கிறது என தெரிவித்திருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் ஓமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டு, தற்போது உலக நாடுகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. சுமார் 90 க்கும் அதிகமான நாடுகளில் ஒமிக்ரான் தொற்று பரவி வருகிறது. எனவே, முழுமையாக இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி எடுக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவின் தயாரிப்பான பைசர் மற்றும் இங்கிலாந்தின் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசிகள், ஒமிக்ரானை எதிர்த்து குறைந்த […]

Categories
உலக செய்திகள்

“சுவிட்சர்லாந்தில் புதிய கட்டுப்பாடு!”.. பிரிட்டன் சுற்றுலா பயணிகள் வருத்தம்..!!

சுவிட்சர்லாந்து அரசு, ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி செலுத்தியவர்கள், கொரோனா சான்றிதழ் பெற முடியாது என்று உறுதியாக தெரிவித்திருக்கிறது. பிரிட்டன் மக்கள், அஸ்ட்ராஜெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி செலுத்தியிருப்பதால் சுவிட்சர்லாந்திற்கு பயணம் மேற்கொள்ள முடியாது என்று வருத்தமடைந்துள்ளனர். இந்நிலையில் நாட்டின் சுற்றுலாவிற்கான பிரதிநிதி தெரிவித்திருப்பதாவது, ஐரோப்பாவில் இருக்கும் பல்வேறு நாடுகளை போன்று சுவிட்சர்லாந்திலும், வரும் செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதியிலிருந்து உணவகங்கள் மற்றும் அனைத்து இடங்களுக்கும் செல்ல கொரோனா சான்றிதழ் கட்டாயம் என்று தெரிவித்துள்ளார். தற்போது, […]

Categories
உலக செய்திகள்

அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி தற்காலிகமாக நிறுத்தம்…. பெரும் அதிர்ச்சி….!!

அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி போட்ட 7 பேருக்கு மூளையில்  ரத்தம் உறைதல் பிரச்சனை இந்த தடுப்பூசியினை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தப்படவேண்டும் என ஜெர்மனி உத்தரவிட்டுள்ளது.  தமிழகத்தில் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா  வைரஸின் பாதிப்பு மனிதர்களின் மனதில் உயிர் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனைக் கட்டுப்படுத்த கொரோனா  தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அதனை செயல்முறை படுத்திவருகின்றன. இதுதொடர்பாக ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி போடப்பட்டு வந்தன. அப்போது அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி போட்டு கொண்டவர்களின் சிலருக்கு […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க தாமதப்படுத்தும் சுவிஸ்…மில்லியன் டோஸ்களை விற்க முடிவு…!

பிரிட்டன் தடுப்பூசியை சுவிட்சர்லாந்து அரசாங்கம் விற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி பல நாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் பிரிட்டன் தயாரிப்பாளர் பிரிட்டன் அஸ்ட்ராஜெனாகா தடுப்பூசி தொடர்பில் சுவிச்சர்லாந்துக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து பிரிட்டன் தடுப்பூசியை சுவிஸ் மருத்துவ நிர்வாகம் ஆய்வு செய்து வருகிறது. ஆனால் இதுவரை ஒப்புதல் அளிக்க தாமதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் அஸ்ராஜெனகா சார்பில் சுவிட்சர்லாந்துக்கு 7வது தொகுப்பு மிக விரைவில் வந்து சேர […]

Categories

Tech |