Categories
உலக செய்திகள்

அஸ்ட்ராஜெனெகா குறித்த சந்தேகங்கள்… இவங்களுக்கு தடுப்பூசி போடக்கூடாது… அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

பிரான்சில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை 50 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு போடக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பொது மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதிலும் குறிப்பாக கொரோனா தடுப்பூசியை 50 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கண்டிப்பாக போட வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை ஐந்து வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு போடக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதார அமைச்சர் ஒளிவிர் வீரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், […]

Categories
உலக செய்திகள்

முதன்முதலில் இவருக்கு தான் வந்துருக்கு… அபாயகரமான நோயினால் அதிர்ச்சி… மருத்துவ குழுவினரின் தீவிர ஆராய்ச்சி…!!!

கனடாவில் உள்ள ஒரு பெண்ணுக்கு புதிதாகரத்தம் உறைதல் நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு சார்பில் தெரிவித்துள்ளது. கனடாவில் கியூபெக் மாகாணத்தில் உள்ள பெண் ஒருவருக்கு ரத்தம் உறைதல் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த அபாயகரமான நோய் கனடாவில் முதன்முதல் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்தப் பெண்ணுக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சையில் தற்போது அவர் நலமாக இருப்பதாகவும், மேலும் உரிய சிகிச்சை தொடர்ந்து வருவதாகவும் கியூபெக் சுகாதாரத்துறை அமைச்சர் கிறிஸ்டியன் டுபே தெரிவித்துள்ளார். இதனையடுத்து இத்தகைய நோய் கண்டறியப்பட்ட அந்தப் பெண் […]

Categories

Tech |