Categories
உலக செய்திகள்

அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை பயன்படுத்த…. தடை செய்த இத்தாலி அரசு….!!!!

உலகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு… அறிய நோயால் உயிரிழந்த பெண்… பல நாடுகளில் தடை செய்யப்பட்டு வரும் தடுப்பூசி…!!!

அஸ்திரேலியாவில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போட்ட பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள லேக் மெக்குவாரி பகுதியில் உள்ள 48 வயதான பெண் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசியான அஸ்ட்ராஜெனேகா மருந்து கடந்த 7ம் தேதி செலுத்தப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நாளே அந்த பெண்ணுக்கு அரிய வகையான ரத்தம் உறைதல் பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த புதன்கிழமை […]

Categories
உலக செய்திகள்

ஆய்வுகளில் தெரியவந்த உண்மை…. அஸ்ட்ராஜெனேகா வேண்டாம்…. தடை செய்த முதல் நாடு….!!

அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி இரத்த உறைவு பிரச்சினை ஏற்படுத்துவதால் டென்மார்க் அதனை தடைசெய்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. டென்மார்க்கிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு ரத்த உறைவு பிரச்சினை ஏற்படுவதாக கூறி டென்மார்க் அதனை தடை செய்துள்ளது. இதனிடையே ஐரோப்பிய மருந்து […]

Categories
உலக செய்திகள்

பெண் ரத்த உறைவால் பாதிப்பு…. உறுதிப்படுத்திய சுகாதாரத்துறை…. தடுப்பூசியால் ஏற்பட்ட விபரீதம்….!!

கனடாவில் தடுப்பூசி செலுத்திய நபருக்கு அரிதான ரத்த உறைதல் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கனடாவிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி செலுத்திய நபருக்கு முதன் முறையாக அதிக ஆபத்தான ரத்த உறைவு பிரச்சனை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசிகள்… இப்போ இதுவும் ஆபத்தா….? தொடரும் ரத்த உறைவு பிரச்சனைகள்…!!

அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை தொடர்ந்து ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியும் ரத்த உறைவு பிரச்சினை ஏற்படுகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது. அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி ரத்தக் கட்டிகளை உருவாக்குகிறது என்ற அச்சத்தால் பல நாடுகள் அதன் பயன்பாட்டை குறைத்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு புதிய பிரச்சினையை ஏற்படுத்துகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதில் இந்த தடுப்பூசியை போட்டு கொள்வோருக்கு கேப்பில்லரி எனப்படும் மிக நுண்ணிய ரத்தக்குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டு ரத்தம் கசிவு ஏற்படுகிறது என்றும் கவனிக்காமல் […]

Categories
உலக செய்திகள்

மக்களுக்கு பயம் இருக்கிறது…. அஸ்ட்ராஜெனேகா போடவேண்டாம்…. பிரான்ஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!

பிரான்ஸ் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிக்கு பதிலாக மற்றொரு தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதிலும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்களது இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்போது அஸ்ட்ராஜெனேகாக்கு பதிலாக மற்றொரு தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

முதலில் எங்கள் மக்களுக்கே…. தடுப்பூசி விநியோகம் குறித்து பிரதமரின் முடிவு…. தகவலை வெளியிட்ட செய்தி தொடர்பாளர்…!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்ற நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை  வினியோகம் செய்வது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். ஆக்ஸ்போர்டு – அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் பிரிட்டனில் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனம் தயாரிக்கும் கொரோனா தடுப்பூசிகளை பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு அளிக்க இருப்பதாக ஒப்பந்தம் போட்டுள்ளது. ஆனால் அந்த நிறுவனம் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறி ஐரோப்பிய நாடுகளுக்கு குறைந்த அளவே கொரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைத்துள்ளது. இதற்கு பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் கடும் கண்டனம் […]

Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி ஏற்றுமதி விவகாரம்”… ஐரோப்பிய ஆணையத்தின் தலைவருக்கு ஆதரவளிக்கும் ஏஞ்சலா மெர்க்கல்…!!

அஸ்ட்ராஜெனேகா நிறுவன தடுப்பூசியின் ஏற்றுமதி தொடர்பான விவகாரத்தில் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவருக்கு ஜெர்மன் சான்செலர் ஏஞ்சலா மெர்க்கல் ஆதரவு தெரிவித்துள்ளார். கொரோனா என்னும் கொடிய வைரஸிற்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியில்  மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. இதற்கிடையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு குறைந்த அளவு  கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை விநியோகம் செய்துள்ள அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் பிரிட்டனுடன் மட்டும் தனது ஒப்பந்தத்தை முழுமையாக வழங்கியிருப்பது ஐரோப்பிய அதிகாரிகள் இடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கடந்த […]

Categories

Tech |