பிரிட்டனில் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தடுப்பூசி இறக்குமதி செய்வது குறித்து பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு அவை மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் பிரிட்டனை சேர்ந்த ஆக்ஸ்போர்டு – அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்திடம் பல பில்லியன் டோஸ் தடுப்பூசிகள் கேட்டு ஒப்பந்தம் போட்டுள்ளது. ஆனால் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் குறைந்த அளவு தடுப்பூசிகளை மட்டுமே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு […]
Tag: அஸ்ட்ராஜெனேகா நிறுவனம்
ஐரோப்பிய ஒன்றிய தலைவர் அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்திற்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக ஒவ்வொரு நாடுகளும் பல்வேறு நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசிகளை வாங்கி மக்களுக்கு செலுத்தி வருகின்றது. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றிய நாட்டின் தலைவர் உர்சுலா வொன்டர் லெயன் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தயாரித்த தடுப்பூசிகளை வாங்குவதற்க்காக ஒப்பந்தம் போட்டுள்ளார். அதன்படி 90 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்க இருப்பதாக கூறிய அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் 30% […]
ஐரோப்பாவிற்கு கூடுதலாக தடுப்பூசியை வழங்க பிரிட்டனின் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. உலக நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ்க்கு எதிராக அனைத்து நாடுகளும் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பிரிட்டன் நிறுவனமான அஸ்ட்ராஜெனேகாவிடம் மார்ச் மாதத்தின் இறுதிக்குள் 80 மில்லியன் தடுப்பூசிகள் வேண்டுமென்று ஐரோப்பா ஒப்பந்தம் செய்தது. ஆனால் பிரிட்டனில் உள்நாட்டு தேவை அதிகம் இருப்பதனால் தயாரிப்பு பணியில் தாமதம் ஏற்படும். எனவே 31 மில்லியன் தடுப்பூசிகளை மட்டுமே அனுப்ப முடியும் […]