கொரோனாவுக்கு எதிராக இங்கிலாந்தின் அஸ்ட்ராஜெனகா மருந்து நிறுவனமும், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் இணைந்து உருவாக்கிய தடுப்பூசி உலகின் பல்வேறு நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. அதோடு மட்டுமில்லாமல் இந்த தடுப்பூசியை தான் “கோவிஷீல்டு” என்ற பெயரில் இந்தியாவின் புனே சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிலையில் ஒமிக்ரானுக்கு எதிராக அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை மூன்றாவது தவணையாக செலுத்தும் போது கூடுதல் நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதாக ஆய்வில் அற்புதமான தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா உள்ளிட்ட […]
Tag: அஸ்ட்ரா ஜெனாகா தடுப்பூசி
அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக் கொண்டவர்கள் இரண்டாவது டோஸ் மாற்று தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு ஜெர்மன் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை ஒழிப்பதற்காக உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சகம் தடுப்பூசிகள் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி முதல் டோஸ் பெற்றுக்கொண்ட அனைவரும் இரண்டாவது டோஸ் மாடர்னா, பைசர், பயோ […]
பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையையும் மீறி அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை ஏற்றுமதி செய்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரிட்டனிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி உற்பத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரிட்டன் லட்சக்கணக்கான அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை ரகசியமாக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பியுள்ளது என Sydney Morning Herald தகவல் […]