பிரெஞ்சு நிறுவனம் ஒன்று தங்களுக்கு நெருக்கமானவர்கள் உயிரிழந்த பின் அவர்களின் அஸ்தியை ட்ரோன் மூலமாக நவீன முறையில் தாங்கள் விரும்பும் இடங்களில் தூவும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. பலர் தங்களுக்கு நெருக்கமானவர்கள் உயிரிழந்த பின் அவர்களின் அஸ்தியை புனிதத்தலங்கள் அல்லது தாங்கள் விரும்பும் இடங்களில் தூவ நினைப்பார்கள். மேலும், சிலர் தாங்கள் உயிரிழந்த பிறகு தங்களின் அஸ்தியை தாங்கள் விரும்பும் இடங்களில் தூவ வேண்டும் என்று விரும்புவார்கள். அதன்படி, பிரெஞ்சு நிறுவனமான Terra Ciela. புதிதாக நவீன முயற்சியை […]
Tag: #அஸ்தி
கனடிய இளம்பெண் ஒருவர் அமேசான் மூலம் ஆர்டர் செய்த நெக்லஸ்னுள் அவரால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அளவிற்கு பொருள் ஒன்று இருந்துள்ளது. கன்னட நாட்டின் nadine roy என்னும் இளம்பெண் அமேசான் நிறுவனத்தின் மூலம் தனது பாட்டியின் அஸ்தியை உள்ளே வைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நெக்லஸ் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அதன்பின் Nadine னிடம் அவர் ஆர்டர் செய்த அந்த நெக்லஸ் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து டெலிவரி செய்யப்பட்ட அந்த நெக்லஸை மிகுந்த ஆரவாரத்துடன் வாங்கிய […]
மறைந்த விவேக்கின் அஸ்திக்கு மேல் அவரது உறவினர்கள் மரக்கன்றுகளை நட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விவேக். சமீபத்தில் நிகழ்ந்த இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தாய் இதை தொடர்ந்து ரசிகர்களும், திரை பிரபலங்களும் விவேக்கின் மறைவிற்கு தங்களை இரங்கலை தெரிவித்து வந்தனர்.அவரின் நினைவாக பல ரசிகர்களும், திரை பிரபலங்களும் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இந்நிலையில் மறைந்த நடிகர் விவேக்கின் அஸ்தி அவருடைய சொந்த ஊரான சங்கரன்கோவில் அருகே […]
நியூசிலாந்தில் வாழும் இந்தியர் ஒருவர் தனது வளர்ப்பு நாய் இறந்ததை அடுத்து அஸ்தியை எடுத்து வந்து கங்கை நதியில் கரைத்தது மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்து நாட்டை சேர்ந்தவர் பிரமோத் குமார். இவரது பூர்வீகம் பீகார் மாநிலம் புர்னியா (Purnia) மாவட்டமாகும். அந்நாட்டின் ஆக்லாந்தில் 40 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் இவர், 10 ஆண்டுகளாக லைகான் எனும் நாயை அன்புடன் பாசத்தோடு வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்த நாய் சமீபத்தில் இறந்து போனது. இதையடுத்து இந்து […]