Categories
உலக செய்திகள்

“திடீரென்று தான் தீர்மானித்தேன்!”….. பணத்தை நான் எடுக்கவில்லை…. ஆப்கானிலிருந்து தப்பிய அஸ்ரப் கனி…..!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபரான அஷ்ரப் கனி தலிபான்கள் நாட்டை கைப்பற்றிய பின் காபூல் நகரிலிருந்து திடீரென்று வெளியேற முடிவு எடுத்ததாக கூறியிருக்கிறார். ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியபின் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. எனவே, ராணுவ அதிகாரிகள், முக்கிய தலைவர்கள் மற்றும் மக்கள் என்று பலரும் அந்நாட்டிலிருந்து வெளியேறினார்கள். அந்த சமயத்தில், அந்த நாட்டின் அதிபராக இருந்த அஸ்ரப் கனியும் விமானத்தின் மூலம் தப்பித்தார். தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் அவர் நேர்காணலில், தெரிவித்திருப்பதாவது, […]

Categories

Tech |