இரண்டாவது டெஸ்டின் 2-வது இன்னிங்ஸில் இந்திய அணியானது தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து திணறியபோது அஸ்வின் 42 ரன்களை அடித்து இந்திய அணியை வெற்றியடைய செய்தார். இதற்கு சேவாக், அவரது வழக்கமான பாணியில் டுவிட் செய்து உள்ளார். அவற்றில், விஞ்ஞானி அதை செய்து விட்டார் என்றும் ஸ்ரேயஸ் ஐயருடன் பார்ட்னர்ஷிப் போட்டு அஸ்வின் அற்புதமான இன்னிங்ஸ் ஆடியதாகவும் டுவிட் பக்கத்தில் சேவாக் தெரிவித்துள்ளார். The scientist did it. Somehow got this one. Brilliant innings from […]
Tag: அஸ்வின்
இந்திய டி20 அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் அஸ்வின் ஆகியோர் இந்திய அணியில் இருந்து படிப்படியாக நீக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்த முடிந்த 2022 டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி 2ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடி இந்திய அணி 169 ரன்கள் குவித்தது.. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி […]
இந்திய அணி வீரரும், ராஜஸ்தான் அணி வீரருமான அஸ்வின் சிஎஸ்கேவில் ஜடேஜா இடம்பிடித்திருப்பது குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடர் 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் தொடர் இதுவரை 15 சீசன்களை எட்டியுள்ளது. இந்நிலையில் அடுத்த கட்டமாக 2023 ஆம் ஆண்டுக்கான 16 வது ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் கொச்சியில் வரும் […]
அஸ்வின் 2 ஸ்வெட்டரை கையில் வைத்துக் கொண்டு எது நம்முடையது என குழம்பிய வீடியோ வைரலான நிலையில், அவர் கலகலப்பாக பதிலளித்துள்ளார்.. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் சிட்னியில் இன்று இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு நடைபெறும் முதல் அரை இறுதியில் பாகிஸ்தானும், நியூசிலாந்து அணியும் மோதுகிறது. அதன் பின் நாளை அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்தியாவும், இங்கிலாந்தும் மோதுகின்றன. இந்த […]
அஸ்வினை ஏன் ட்ரெண்டிங் செய்கிறீர்கள்? என்று அவரே ட்விட் செய்துள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் முதலில் 3 போட்டிகள் டி20 தொடர் நடைபெற்றது. இதில் இந்திய மகளிர் அணி 1 -2 என்ற கணக்கில் இங்கிலாந்து மகளிர் அணியிடம் தொடரை இழந்தது. இதனை தொடர்ந்து 3 போட்டியில் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடந்தது. இதில் முதல் 2 போட்டிகளிலும் […]
ஏப்ரல் 14ஆம் தேதி நடந்த லீக் போட்டியில் குஜராத் டைடன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியின் இறுதியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. பட்லர் நல்ல மனசு :- இந்த போட்டியில் பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரரான ஜாஸ் பட்லர் செய்த விஷயம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது ஜாஸ் பட்லர் பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த போது பந்தை தடுத்து நிறுத்தினார். இருப்பினும் […]
ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் 3-வது வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தை தற்போது பிடித்துள்ளது. இந்த ஆட்டத்தில் அஸ்வின் ரிட்டயர்ட் அவுட் முறையில் வெளியேறினார். ஐபிஎல் வரலாற்றில் ஓய்வு முறையில் ஆட்டத்தை விட்டு வெளியேறிய முதல் பேட்ஸ்மேன் இவர்தான். ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அஸ்வின் 18.2- வது ஓவரில் மைதானத்தில் இருந்து ரிட்டையர் அவுட் முறையில் வெளியேறினார். அவர் 24 பந்தில் 2 சிக்சருடன் 28 ரன் […]
யூடியூப்பில் அஸ்வினின் ‘பேபி நீ சுகர்’ என்ற பாடல் வெளியாகி உள்ளது. அஸ்வின்குமார், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். இந்நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. இவரின் யாத்தி, குட்டி பட்டாசு, அடிபொலி உள்ளிட்ட பாடல்கள் யூடியூபில் டிரெண்ட்யாகியது. இந்நிலையில் அஸ்வின்குமாரின் “பேபி நீ சுகர்” என்ற பாடல் தற்போது யூடியூபில் வெளியாகி இருக்கின்றது. இந்த பாடலை சிம்பு டுவிட்டரில் வெளியிட்டு இருக்கின்றார். மேலும் இந்தப் […]
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவரான ஆர்.அஸ்வின். இலங்கைக்கு எதிராக மொகாலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் அவர் பேட்டிங்கில் அரை சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு 6 விக்கெட் கைப்பற்றியதன் வாயிலாக சென்னையை சேர்ந்த அஸ்வின் டெஸ்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய வீரர்களில் 2-வது இடத்தில் இருந்த கபில்தேவின் சாதனையை முறியடித்தார். அதாவது கபில் தேவ் மொத்தம் 434 விக்கெட்டுகளை எடுத்து உள்ளார். ஆனால் அஸ்வின் […]
பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரஷித் லதிப் அஸ்வினை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியா இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. அந்த போட்டியில் ஜடேஜா 175 ரன்களையும், (4,5) 9 விக்கட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். அதேபோல் இந்த போட்டியில் அஸ்வினும் (2,4) 6 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவ்வாறு இருக்க ஆட்டம் […]
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமான விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர்களின் பட்டியலில் 2ஆம் இடத்தில் இருந்த கபில்தேவை (434 விக்கெட்) பின்னுக்கு தள்ளிய தமிழக சுழற்பந்து வீச்சாளர் 35 வயதுள்ள அஸ்வின் யூடியூப் சேனலுக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது “28 வருடங்களுக்கு முன்பு நியூசிலாந்தின் ரிச்சர்ட் ஹாட்லியின் (431 விக்கெட்) சாதனையை கபில்தேவ் முறியடித்தபோது நான் என் தந்தையுடன் சேர்ந்து பார்த்து உற்சாகம் அடைந்தேன். மேலும் கபில்தேவின் விக்கெட் எண்ணிக்கையினை தாண்டுவேன் என […]
அஸ்வின் கபில் தேவின் சாதனையை முறியடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியலில் 2- ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்தியா இலங்கை அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 4 ஆம் தேதி மொகாலியில் தொடங்கியுள்ளது. இதில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளது. இதில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்திய அணி 129.2 ஓவர்களில் 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. அப்போது ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 228 பந்துகளுக்கு 175 […]
“குக் வித் கோமாளி” என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அஸ்வின் “என்ன சொல்ல போகிறாய்” என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் விழா நிகழ்ச்சியின் போது அஸ்வின் பேசிய வார்த்தைகள் மிகப் பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. அதாவது அஸ்வின் “எனக்கு படத்தின் கதை பிடிக்கவில்லை என்றால் நான் தூங்கி விடுவேன். அப்படி இதுவரை கிட்டத்தட்ட 40 கதைகளை கேட்டு நான் தூங்கி விட்டேன். ஆனால் என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தின் கதையை […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் பங்கேற்ற தான் மூலம் மிகப் பிரபலம் அடைந்தவர் அஸ்வின். அஸ்வின் மட்டுமன்றி அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களான சிவாங்கி, வர்ஷா, பாலா ஆகியோரும் தங்கள் நினைத்துக்கூட பார்க்காத அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றனர். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அஸ்வினுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாக்கினர். தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகலும் குவியத் தொடங்கின. அவ்வாறு இவர் நடித்த படம்தான் என்ன சொல்ல போகிறாய். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு […]
நடிகர் அஸ்வின் ஆணவ பேச்சால் அவருக்கு அடுத்தடுத்து வெறுப்புகள் உருவாவதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் அஸ்வின். இந்நிகழ்ச்சியை முடித்து வந்த அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. அந்த வகையில் அஸ்வின் முதல் முறையாக ஹீரோவாக அறிமுகமாகியுள்ள “என்ன சொல்ல போகிறாய்” என்ற திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியாக இருந்தது. அதற்கான நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. ஆனால் அப்போது […]
தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிரான முதல் இன்னிங்சில் இந்திய அணியில் ஷர்துல் தாகூர் 61 ரன்கள் விட்டு கொடுத்து 7 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 201 ரன்னில் ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 229 ரன்னில் ஆட்டம் இழந்தது. இதில் இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாகூர் 17.5 ஓவர்கள் வீசி 67 […]
நீண்ட இடைவெளிக்கு பின்பு இந்திய டி 20 அணியில் அஸ்வின் இடம் பெற்றுள்ளார். இந்நிலையில் அவர் மீண்டும் சிஎஸ்கே அணிக்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசிய அஸ்வின் தெரிவித்துள்ளதாவது: “சிஎஸ்கே ஒரு பள்ளிக்கூடம். அதில் நான் பத்தாம் வகுப்பு வரை படித்தேன். அது என் வீடு, என்று குறிப்பிட்ட அவர் நான் என் வீட்டுக்கு திரும்ப விரும்புவதாகவும், அதை ஏலம் தான் முடிவு எடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் ஏலம் […]
தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான எதிரான டெஸ்ட் தொடரில் துணை கேப்டனான ரோகித் சர்மா காயம் காரணமாக விலகியதால், துணை கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது .இந்நிலையில் காயம் காரணமாக டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக ரோகித் சர்மா இத்தொடரில் இருந்து விலகியுள்ளார் .இதனால் துணை கேப்டன் பதவிக்கு யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம் […]
15-வது ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் இந்த மாத இறுதியில் அல்லது ஜனவரி மாத தொடக்கத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 15-வது ஐபிஎல் சீசன் தொடரில் லக்னோ ,அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன .இதில் ஏற்கனவே இருந்த 8 அணிகள் தங்கள் அணியில் தங்கள் அணியில் தக்க வைக்கப்படும் 4 வீரர்களை அறிவித்துள்ளது . அதேசமயம் புதிய அணிகளாக லக்னோ,அகமதாபாத் ஆகிய 2 அணிகளும் தங்கள் அணியில் […]
ஐசிசி டெஸ்ட் தொடருக்கான ஆல் ரவுண்டர் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியல் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் 903 புள்ளிகளுடன் முதலிடத்திலும் ,ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 891 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 879 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். இதையடுத்து இந்திய […]
ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்த நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேலுக்கு ட்விட்டரில் ப்ளூ டிக் வழங்க வேண்டும் என அஸ்வின் கோரிக்கை வைத்துள்ளார். இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில் ,மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் 372 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது . அதோடு 2 […]
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஷ்வின் உள்ளூரில் 49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 300 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார் . இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது .இதில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் இரண்டு இன்னிங்சிலும் தலா 4 விக்கெட் வீதம் கைப்பற்றினார். இதுவரை 81 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 427 விக்கெட்டுகள் கைப்பற்றி உள்ளார். […]
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்டு ஹேட்லி அதிக விக்கெட் கைப்பற்றிய சாதனையை இந்திய வீரர் அஸ்வின் சமன் செய்துள்ளார் . இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கடந்த 1956-ம் ஆண்டு முதல் டெஸ்ட் தொடர் நடந்தது. இதுவரை 22 டெஸ்ட் தொடர் முடிந்துள்ளது .இதில் இரு நாடுகளுக்கு இடையே நடந்த டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்டு ஹேட்லி அதிக விக்கெட் கைப்பற்றி இருந்தார் .இதில் 14 […]
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தொடர் நாயகன் விருது வென்றார். இந்தியா – நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது .இதற்கு முன் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது .இதனிடையே 2-வது டெஸ்ட் போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 325 ரன்கள் குவித்தது .இதன் பிறகு […]
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் சாதனை நிகழ்த்தி அசத்தியுள்ளார் . இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்றது .இதில் அஸ்வின் 6 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய ஹர்பஜன் சிங் சாதனையை முறியடித்து 3-வது இடத்தைப் பிடித்து அசத்தினார். தற்போது இரு அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது .இப்போட்டியில் அஸ்வின் மேலும் […]
நான் ஸ்பின்னர் ஆனதற்கு காரணம் ஹர்பஜன் சிங் தான் என அஸ்வின் கூறியுள்ளார் . இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான தமிழக வீரர் அஸ்வின் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாம் லாதமின் விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றினார். இதன் மூலம் அவர் 418-வது விக்கெட்டை வீழ்த்தினார். இதுவரை 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 418 விக்கெட் கைப்பற்றி அசத்தியுள்ளார்.அதோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய பவுலர்கள் பட்டியலில் அனில் […]
தேஜூ அஸ்வினி ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ”குக் வித் கோமாளி” நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் அஸ்வின் குமார். இதனையடுத்து, இவர் ஹரிஹரன் இயக்கத்தில் ”என்ன சொல்லப் போகிறாய்” படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் தேஜஸ்வினி, அவந்திகா ,விஜய் டிவி புகழ் மற்றும் பலர் நடிக்கின்றனர். இதனையடுத்து, இந்த படத்தின் டீஸர் மற்றும் முதல் பாடலான ஆசை பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல […]
குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் ரசிகர்களின் செயலால் “ஒரு நொடி என் இதய துடிப்பே நின்றுவிட்டது” என்று பதிவிட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்றது. இந்நிகழ்ச்சியை தொடர்ந்து இதில் பங்கேற்ற பலர் படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர். அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் அஸ்வின் தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது […]
இங்கிலாந்து ரசிகர் ஜார்வோ மீண்டும் மைதானத்துக்குள் நுழைந்த காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் தற்போது 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது .ஆனால் இதற்கு முன் நடந்த 2 போட்டியிலும் அஸ்வின் இடம்பெறவில்லை. இதனால் இது ஒரு பக்கம் சர்ச்சையாக வருகிறது. இதில் 3-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் சொதப்பிய இந்தியா தற்போது […]
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது . இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை நடந்து முடிந்த 2 டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது . இதில் முதல் டெஸ்ட் போட்டி மழையால் டிரா ஆனது .இதையடுத்து நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய […]
அஸ்வின் நடிப்பில் உருவாகியுள்ள ‘அடிபொலி’ ஆல்பம் பாடலின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன்- 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அஸ்வின். இதையடுத்து இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வகையில் என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் அஸ்வின் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் அஸ்வின் நடிப்பில் வெளியான குட்டி பட்டாஸ், லோனர், கிரிமினல் கிரஷ் போன்ற […]
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமானவர் அஸ்வின். இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தமிழில் பிசியாக நடித்து வரும் இவர், சைலன்டாக தெலுங்கிலும் ஒரு வெப் தொடரில் நடித்து முடித்துள்ளாராம். ‘மீட் கியூட்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் தொடரை பிரபல தெலுங்கு நடிகர் நானி தயாரித்துள்ளார். இந்த வெப் தொடரில் சுனைனா, அடா சர்மா, அகன்ஷா சிங், ருஹானி சர்மா, சஞ்சிதா, வர்ஷா பொல்லம்மா ஆகிய 6 […]
ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருதுக்கு தமிழக வீரர் அஸ்வின், மிதாலி ராஜ் பெயர்களை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது . விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு மத்திய அரசு சார்பில் ராஜீவ்காந்தி கேல் ரத்னா, அர்ஜுனா ,துரோணாச்சார்யா விருதுகள் வழங்கப்படுகிறது .அதன்படி இந்த ஆண்டுக்கான ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரும், தமிழக வீரருமான அஸ்வின் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து இந்திய மகளிர் அணியில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியின் கேப்டன் மிதாலி ராஜ் […]
அஸ்வின் ஹீரோவாக நடிக்கும் முதல் படத்தின் டைட்டில் லுக் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி, நினைக்கத் தெரிந்த மனமே உள்ளிட்ட சீரியல்களிலில் நடித்து பிரபலமடைந்தவர் அஸ்வின் . இதை தொடர்ந்து இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் நடிப்பில் வெளியான குட்டி பட்டாஸ், கிரிமினல் கிரஷ், லோனர் போன்ற ஆல்பம் பாடல்கள் சூப்பர் ஹிட் […]
திருமணம் குறித்து பரவிய வதந்தி குக் வித் கோமாளி பிரபலங்கள் அஸ்வின் மற்றும் சிவாங்கி இருவரும் விளக்கமளித்துள்ளார் . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன்-2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் அஸ்வின் . இந்த நிகழ்ச்சியில் இவரும் சிவாங்கியும் சேர்ந்து செய்யும் ரகளைகள் ரசிக்கும் வகையில் இருக்கும். தற்போது அஸ்வினுக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளது . இந்நிலையில் அஸ்வின், சிவாங்கி இருவருக்கும் திருமணம் நடந்தது போல மார்ஃப் செய்யப்பட புகைப்படங்கள் […]
இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ஜடேஜாவை குறித்து அவதூறாக பேசிய தனிப்பட்ட உரையாடல் தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களாகவே சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் இந்திய அணியின் சுழற்பந்து வீரரான அஸ்வினை ‘ஆல் டைம் கிரேட் ‘பிளேயர் என்று சொல்ல முடியாது என்று தெரிவித்திருந்தார். இவருடைய இந்த கருத்துக்கு, ரசிகர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இது முடிவதற்குள் தற்போது ஜடேஜா குறித்து அவர் பேசிய உரையாடல்கள் […]
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிகாக ,இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி இன்னும் சில தினங்களில் பயிற்சியை மேற்கொள்ள உள்ளது . உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இங்கிலாந்து சவுதாம்ப்டன் மைதானத்தில் வருகிற 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 20 பேர் கொண்ட இந்திய அணி இங்கிலாந்திற்கு சென்றுள்ளது. இதில் தமிழக சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் இடம்பெற்றுள்ளார். இவர் டெஸ்ட் போட்டிகளில் இடம்பெற்று 400 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ளார். […]
அஸ்வின் குறித்து மஞ்ச்ரேக்கர் தெரிவித்த கருத்திற்கு , ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் பதிலடி கொடுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீரராக , தமிழக வீரர் அஸ்வின் இருந்து வருகிறார். தற்போது இவர் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். இவர் 78 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி , 409 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதோடு 59 ரன்களை விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியது இவருடைய சிறந்த பந்துவீச்சாகும். சமீபத்தில் நடந்த […]
குடும்பத்தினருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியதை குறித்து சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் உருக்கமாக பேசியுள்ளார். 14 வது ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் பாதியில் விலகினார். தன்னுடைய குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டியிலிருந்து அவர் விலகினார். இதுகுறித்து யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறும்போது, ” எனது குடும்பத்தில் ஏறக்குறைய அனைவரும் தொற்றால் பாதிக்கப்பட்டனர் .நெருங்கிய உறவினர்களுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. […]
பிரபல நடன மாஸ்டரின் மகளுடன் குக் வித் கோமாளி அஸ்வின் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் நடந்து முடிந்த இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கனி டைட்டில் வின்னர் ஆனார். இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் அஸ்வின் தற்போது பல படங்களில் கமிட் ஆகியுள்ளார். அதே போல் இவரது குட்டி பட்டாஸ் எனும் […]
இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், பொதுமக்கள் கொரோனா தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் ,என்று அஸ்வின் கேட்டுக்கொண்டார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ,இந்த சீசன் ஐபில் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடி இருந்தார் ஆனால் தொடரில் பாதியிலேயே அஸ்வின் விலகினார். அவரின் குடும்பத்தினருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதன் , காரணமாக போட்டியிலிருந்து விலகினார். இந்நிலையில் நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் , கொரோனா […]
குக் வித் கோமாளி பிரபலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் ஹிட்டடித்து வருகிறது. அந்த வகையில் இந்த சேனலில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் நடந்து முடிந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கனி டைட்டில் வின்னர் ஆனார். இதை தொடர்ந்து குக் […]
இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர […]
14வது ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் இடம்பெற்ற, அஸ்வின் பாதியிலேயே தொடரை விட்டு திரும்பியதற்கான காரணத்தை பகிர்ந்துள்ளார். 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9 ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. ஆனால் இதற்கு முன்பாகவே போட்டி நடைபெற்று கொண்டிருந்த,சமயத்தில், டெல்லி அணியில் விளையாடிக்கொண்டிருந்த அஸ்வின், தனிப்பட்ட காரணத்திற்காக போட்டியை விட்டு விலகினார். இதைத்தொடர்ந்து அவரது குடும்பத்தில் பலருக்கும் […]
குக் வித் கோமாளி பிரபலங்களின் வேடிக்கை புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் நடந்து முடிந்த இந்நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் கனி டைட்டில் வின்னர் ஆனார். இதை தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கியவர்களும் குக்குகளாக அசத்தியவர்களும் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். இன்னிலையில் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அஸ்வினும், மணிமேகலையும் ஒன்றாக இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று […]
குக் வித் கோமாளி பிரபலங்கள் அஸ்வின் மற்றும் மணிமேகலை இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசன் மிக கலகலப்பாக நடைபெற்று வந்தது. இந்த சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த அஸ்வின் மற்றும் மணிமேகலை இருவருக்கும் இன்று […]
குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வந்தது. சமீபத்தில் நடந்து முடிந்த இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கனி டைட்டில் வின்னர் ஆனார். இதை தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கியவர்களும், குக்குகளாக அசத்தியவர்களும் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்தவகையில் இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் அஷ்வின் […]
குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் முன்னணி நடிகரின் மகன் திரைப்படத்தில் நடித்துள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் முடிந்த இந் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கனி டைட்டில் வின்னர் ஆனார். இதை தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் கோமாளிகளாக கலக்கியவர்களும், குக்குகளாக அசத்தியவர்களும் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். அந்த வகையில் இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வினுக்கு ஹீரோவாக […]
குக் வித் கோமாளி பிராபலம் அஸ்வினின் பட வேலைகளை யார் கவனித்து கொள்ள போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் முடிந்த இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கனி டைட்டில் வின்னர் ஆனார். இதை தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்த வகையில் இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் தற்போது நான்கு […]
இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் வீட்டில் பத்து பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக அவரின் மனைவி கூறியுள்ளார். தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின். இவர் நடப்பு கிரிக்கெட் போட்டியிலிருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாவதாக அறிவித்திருந்தார். வேலும் சொந்த பிரச்சினைகள் காரணமாக இந்த தொடரை விட்டு விலகுவதாக அறிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது அவரின் மனைவி ப்ரீத்தி அவரது வீட்டில் பத்து பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எங்கள் குடும்பத்தில் ஆறு […]