Categories
சினிமா தமிழ் சினிமா

அஸ்வினை நம்பும் பிரபல இயக்குனர்… செம்பி படத்தின் 2-வது ட்ரைலர் ரிலீஸ்..!!!

அஸ்வின் நடிக்கும் திரைப்படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியாகியுள்ளது. மைனா திரைப்படத்தின் மூலம் சினிமா உலகத்திற்கு இயக்குனராக அறிமுகமான பிரபு சாலமன் தற்போது செம்பி என்ற திரைப்படத்தை இயக்குகின்றார். இத்திரைப்படத்தில் கோவை சரளா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அஸ்வின் குமார், ரேயா, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள். ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏ.ஆர் என்டர்டெயின்மென்ட் சேர்ந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தை நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கின்றார். அண்மையில் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில் இப்படத்தின் 2-ம் ட்ரைலர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாவ்…. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நடிகர் அஸ்வின்…. என்னன்னு நீங்களே பாருங்க…!!!

அஸ்வின் நேற்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவில் வந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ‘குக் வித் கோமாளி’. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் அஸ்வின். இவரை இன்ஸ்டாகிராமில் சுமார் 3 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். அதிலும் இவருக்கு பெண் ரசிகைகள் தான் அதிகம். இவர் ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் ‘என்ன சொல்லப் போகிறாய்’. அறிமுக இயக்குனர் ஹரிஹரன் இயக்கிய இந்த படத்தில் அவந்திகா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்ன விமர்சித்தாலும் எனக்கு கவலையில்லை”…. ரசிகர்களின் ஆதரவை பெருக்கும் வளரும் நடிகர்….!!!

நடிகர் அஸ்வின் குமார் பல விமர்சனங்களை தாண்டி ஒரு பக்கம் ரசிகர்களின் ஆதரவை பெருக்கி வருகிறார். விஜய் டிவியில் குக்கு வித் கோமாளி  என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார் அஸ்வின் குமார். இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றதால் பத்து படத்தில் நடித்து ஹிட் கொடுத்த ஒரு ஹீரோவிற்கு எப்படி வரவேற்பு கிடைக்குமோ அதைவிட அதிக வரவேற்பு கிடைத்ததுள்ளது. இதனை தொடர்ந்து அஸ்வின் மட்டுமில்லாமல் புகழ் உட்பட இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் புகழின் உச்சிக்கே சென்றுள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கிண்டலடித்த நெட்டிசன்கள்…. “இன்ஸ்டாவில் சரியான பதிலடி கொடுத்த அஸ்வின்”…. அப்படி என்ன சொன்னாரு….!!!

அஸ்வின் குமார்  அவரின் ஹேட்டர்ஸ்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்ஸ்டாகிராம்மில் புகைப்படம் ஒன்றை ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட “குக்கு வித் கோமாளி” சீசன் 2வில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் அஸ்வின் குமார். இவருக்கென ரசிகர்கள் கூட்டம் சேரத் தொடங்கியது. இதனால் இவருக்கு ஆல்பம் சாங் மற்றும் திரைப்பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. இவர் இறுதியாக நடித்த “என்ன சொல்லப் போகிறாய்” என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகியிருந்தது. அத்திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு […]

Categories
சினிமா

“இதுலா.. நமக்கு தேவையா…?” எரியிற நெருப்புல எண்ணையை ஊத்திய அஸ்வின்….. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…!!!

நடிகர் அஸ்வின் குமார் பகிர்ந்துள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மீண்டும் சர்ச்சையை  ஏற்படுத்தியுள்ளது. பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நகைச்சுவை கலந்த சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அஸ்வின் குமார் ரசிகர்களிடம் அதிக பிரபலமடைந்தார். இதனைத்தொடர்ந்து, “என்ன சொல்லப் போகிறாய்” என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதன் பிறகு அந்த திரைப்படத்தின்  இசை வெளியீட்டு விழாவில், அவர் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை ஆத்திரமடையச்செய்தது. அதாவது, சுமார் 40 இயக்குனர்களின் கதைகளை கேட்டு தான் தூங்கிவிட்டதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“முதல் படத்துலயே இப்படியா?”…. ‘குக் வித் கோமாளி’ பிரபலத்துக்கு நடந்த அதிசயம்…. என்னன்னு பாருங்க….!!!!

விஜய் டீவியில் ஒளிபரப்பான “குக் வித் கோமாளி” என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் குமார் முதன்முதலாக ‘என்ன சொல்ல போகிறாய்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் வருகின்ற பொங்கல் அன்று வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் பிரபலமான அஸ்வின் குமாருக்கு இதுவரை எந்த நடிகருக்கும் நடக்காத அதிசயம் ஒன்று இந்த படத்தில் நடந்துள்ளது. அதாவது இதுவரை எந்த நடிகருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

40 கதைகள கேட்டு தூங்கி இருக்கேன்…. குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் ஓபன் டாக்…!!!

குக் வித் கோமாளி அஸ்வின்குமார் இதுவரை 40 கதைகளை கேட்டு தூங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் அஸ்வின் குமார். இவர் தற்போது பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள “என்ன சொல்லப் போகிறாய்” எனும் திரைப்படத்தில் அஸ்வின்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். நேற்று சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘குட்டி பட்டாஸ்’ பாடல் செய்த அசத்தல் சாதனை… மகிழ்ச்சியுடன் அஸ்வின் வெளியிட்ட வீடியோ… இணையத்தில் வைரல்…!!!

குட்டி பட்டாஸ் அல்பம் பாடல் யூடியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் அஸ்வின் . இவர் இதற்கு முன் ரெட்டை வால் குருவி, நினைக்க தெரிந்த மனமே உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருந்தார். மேலும் இவர் ஓகே கண்மணி உள்ளிட்ட சில திரைப்படங்களில்  சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதையடுத்து இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஸ்வினின் ‘குட்டி பட்டாஸ்’ பாடல் செய்த அசத்தல் சாதனை… ரசிகர்கள் கொண்டாட்டம்…!!!

அஸ்வினின் குட்டி பட்டாஸ் பாடல் யூடியூபில் 40 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி, நினைக்கத் தெரிந்த மனமே உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தவர் அஸ்வின் . இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் . மேலும் இவர் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஸ்வினின் ‘குட்டி பட்டாஸ்’… பாடல் செய்த டக்கரான சாதனை… ரசிகர்கள் கொண்டாட்டம்…!!!

அஸ்வின், ரெபா மோனிகா நடிப்பில் வெளியான ‘குட்டி பட்டாஸ்’ பாடல் 15 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி, நினைக்கத் தெரிந்த மனமே உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் அஸ்வின். மேலும் இவர் ஓகே கண்மணி உள்ளிட்ட சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் குக் வித் கோமாளி2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அதிக அளவு பிரபலமடைந்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புகழ்பெற்ற குக் வித் கோமாளி….. அஸ்வினுடன் காதல்….? சுனிதா வெளியிட்ட காணொளி ….!!

அஸ்வினை தான் காதலிக்கவில்லை என்று குக் வித் கோமாளி சுனிதா விளக்கம் அளித்துள்ளார் விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் நகைச்சுவையும் மற்றும் போட்டியும் கலந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி.  இதில் போட்டியாளரான அஸ்வின் குமாருக்கு இந்நிகழ்ச்சிக்கு பிறகு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிகழ்ச்சியில் கோமாளியாக வரும் சுனிதா மற்றும் ஷிவானி அஸ்வினை சுற்றி வருவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில் சுனிதா அஸ்வினை உண்மையாக காதலிப்பதாக சமூகவலைதளத்தில் தகவல் வெளியானது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒரு மில்லியன் ஃபாலோயர்கள்… குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு…!!!

இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியன் பின் தொடர்பாளர்களை பெற்றுள்ள குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி . இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது . தற்போது குக் வித் கோமாளி சீசன் 2 வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது . இந்த சீசனில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை ஈர்த்தவர்  அஸ்வின் குமார். இந்நிலையில் […]

Categories

Tech |