இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]
Tag: அஸ்வின்
குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் நடிப்பில் உருவாகியுள்ள புதிய சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சிசன்2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் அஸ்வின். இவர் இதற்கு முன் ரெட்டை வால் குருவி, நினைக்கத் தெரிந்த மனமே உள்ளிட்ட சீரியல்களிலும் சில குறும் படங்களிலும் நடித்துள்ளார் . இதையடுத்து இவர் குக் வித் நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் […]
குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் ஹீரோவாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இந்த சீசனில் பங்கேற்ற பலரும் தற்போது சினிமாவில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வினுக்கும் பட வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி அறிமுக இயக்குனர் ஹரி இயக்கும் படத்தில் அஸ்வின் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை டிரைடண்ட் […]
குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் மிகபெரிய அளவில் பிரபலமடைந்துள்ளனர். மேலும் இந்த சீசன் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அஸ்வின் தனது […]
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் எடுத்த கடைசி புகைப்படத்தை அஸ்வின் வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்துள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் முடிவுக்கு வந்துள்ளது. மேலும் கிராண்ட் பினாலே நிகழ்ச்சி வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இந்த இறுதிப் போட்டிக்கு பாபா பாஸ்கர், கனி, அஸ்வின், சகிலா, பவித்ரா ஆகிய 5 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் […]
குக் வித் கோமாளி நிகழ்ச்சி குறித்து உருக்கமான பதிவு ஒன்றை அஸ்வின் வெளியிட்டுள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி வரும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுக்கான போட்டி ஒளிபரப்பாக உள்ளது. இந்த கடைசி சுற்றிற்கு பாபா பாஸ்கர், அஸ்வின், கனி, பவித்ரா, ஷகிலா ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இந்நிலையில், குக் […]
குக் வித் கோமாளி நிகழ்ச்சி குறித்து அஸ்வின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களும் கோமாளிகளும் இணைந்து செய்யும் காமெடிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. அதிலும் குறிப்பாக அஸ்வின்-சிவாங்கி இருவரும் செய்யும் கியூட் ரகளைகள் ரசிக்கும் வகையில் இருக்கும். இந்நிலையில் அஸ்வின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை […]
நடிகர் சிம்புவும் குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வினும் ஒன்றாக சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் தற்போது மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதேபோல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அஷ்வின். இவர் தற்போது இந்நிகழ்ச்சியின் இறுதி சுற்றிற்கு தேர்வாகியுள்ளார். இந்நிலையில் முன்னணி நடிகர் […]
விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் அஸ்வின்-சிவாங்கி இருவருக்கும் Trending pair விருது கிடைத்துள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களும் கோமாளிகளும் சேர்ந்து செய்யும் கலாட்டா ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. அதிலும் குறிப்பாக அஸ்வின், சிவாங்கி இருவரும் செய்யும் க்யூட்டான குறும்புகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் அஸ்வின்- சிவாங்கி இருவருக்கும் […]
குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் பிரபல ஹீரோவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் மிக கலகலப்பாக நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள இந்த நிகழ்ச்சியில் பாபா பாஸ்கர் ,அஸ்வின் ,ஷகிலா ,கனி ஆகியோர் விளையாடி வருகின்றனர். இவர்களில் கனி மற்றும் அஸ்வின் இருவரும் இறுதிப் போட்டியாளர்களாக தேர்வாகியுள்ளதாக தகவல் வெளியானது . […]
குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட போது அவரை பார்க்க ரசிகர்கள் கூட்டமாக கூடியுள்ளனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் மிக கலகலப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமையல் செய்ய படாத பாடு படும் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது . இந்நிலையில் இந்த […]
பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வின் உட்பட மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாதமும் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் சிறந்த வீரர் வீராங்கனை தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கும் முறையை ஐசிசி அண்மையில் கொண்டுவந்தது. அதன்படி பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் ஜோ ரூட், மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கையில் மேயஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
400 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்த அஸ்வினை விராட் கோலியும் ஹர்பஜன் சிங்கும் பாராட்டியுள்ளனர். இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் 400 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ஹர்பஜன் சிங் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். மேலும் டெஸ்ட் போட்டிகளின் வரலாற்றில் 400 விக்கெட்டுகள் பெற்ற இரண்டாவது வீரர் என்ற சாதனை புரிந்துள்ளார். இவர் 77 […]
இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். சென்னையிலுள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியை 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. இதன் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1-1 என்ற கணக்கில் இந்திய அணி சமநிலை ஆக்கியது. இந்த கிரிக்கெட் போட்டியில், இந்திய வீரர் அஸ்வின் முதல் இன்னிங்சில் […]
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்து வீரர்களிடமும் அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டதாக இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த அஸ்வினிடம் அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் குறித்து கேட்டனர். இதனைத் தொடர்ந்து அஸ்வின் பெவிலியன் திரும்பியதும், இங்கிலாந்து அணி வீரர் மொயீன் அலி அஸ்வினிடம் வலிமை என்றால் என்னவென்று கேட்டுள்ளார். இதன் மூலம் அவரிடமும் அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் கேட்டுள்ளனர் […]
இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் விளையாட்டு மைதானத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று நடந்தது. அப்போது விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில் மைதானத்தில் வாத்தி கம்மிங் பாடல் ஒலிபரப்பானது. அந்தப் பாடலுக்கு அஸ்வின் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரவிசந்திரன் அஸ்வின், அக்சர் படேல் ஆகியோரின் சுழற்பந்துவீச்சாளர் 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான […]
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின், இஷாந்த் ஷர்மா அதிக விக்கெட்டுகளை வீழ்த்த ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார். சென்னையிலுள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து போன்ற அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இஷாந்த் ஷர்மா முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் தொடர்களில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை பெற்றுள்ளார். மேலும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் […]
டெஸ்ட் போட்டியில் புஜாராவை கிண்டலடித்து தமிழக வீரர் அஸ்வின் மீசையை எடுத்துக்கொள்வதாக சவால் விடுத்துள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து மோதும் டெஸ்ட் போட்டி வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் தமிழக வீரர் அஸ்வின், “இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துகளை புஜாரா மட்டும் கிரீசை விட்டு மேலேறி வந்து தூக்கி அடித்து விட்டால் என் ஒரு பக்க மீசையை மழித்துக் கொள்கிறேன்” என கிண்டலாக சவால் விடுத்துள்ளார். இந்த சவாலை புஜாரா ஏற்க தயாரா என்றும் […]
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளார். 73 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இதுவரை 192 முறை இடது கை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் இலங்கை அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் ஜாம்பவானுமான முரளிதரனின் சாதனையை முறியடித்துள்ளார். முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 191 முறை இடது கை பேட்ஸ்மேன்களை அவுட் செய்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்டில் ஹேசல்வுட்டின் விக்கெட்டை வீழ்த்தி […]
ஊரடங்கின் காரணமாக கிரிக்கெட் வீரர்கள் தோனி மற்றும் அஸ்வின் ஆன்லைன் மூலம் கிரிக்கெட் பயிற்சி கொடுத்து வருகிறார்கள் ஊரடங்கு உத்தரவினால் பல நாடுகள் முடங்கியுள்ளன இதன் காரணமாக நடைபெற இருந்த பல விளையாட்டுப் போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளது. அதில் ஐபிஎல் போட்டியும் ஒன்று. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்களான தோனியும் அஸ்வினும் ஆன்லைன் மூலமாக கிரிக்கெட் பயிற்சியை கொடுத்து வருகின்றனர். இருவரும் தனித்தனியே வைத்திருக்கும் கிரிக்கெட் பயிற்சி அகாடமி மூலமாக இது நடைபெறுகிறது. தோனி நேரடியாக பயிற்சி கொடுக்கவில்லை அவர் […]