Categories
சினிமா தமிழ் சினிமா

தந்தை அரசியலுக்கு சென்றதால் நடிகை படத்திலிருந்து நீக்கம்…. படக்குழு விளக்கம்…!!

பிரம்மம் திரைப்படத்திற்கு ஒப்பந்தமாகி இருந்த நடிகை திடீரென நீக்கப்பட்டார். ஹிந்தி திரையுலகில் மாபெரும் வெற்றி பெற்ற அந்தாதூன் திரைப்படத்தை தமிழில் அந்தகன் எனும் பெயரில் ரீமேக் செய்கின்றனர். இதேபோல மலையாளத்தில் பிரம்மம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. மலையாளத்தில் ரீமேக் செய்யப்படும் பிரம்மம் திரைப்படத்தில் நடிக்க மலையாள நடிகையான அஹானா கிருஷ்ணா ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் அவரை தற்போது பிரம்மன் திரைப்படத்திலிருந்து நீக்கியுள்ளனர். அஹானாவின் தந்தை கிருஷ்ணகுமார் பாஜகவில் இணைந்ததால் தான் இவரை படத்தில் இருந்து நீக்கி விட்டனர் […]

Categories

Tech |