Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

” நாங்கள் அமைக்கும் பிரதான அணி”… தேர்தலில் நிச்சயம் வெல்லும்… சரத்குமார் பேச்சு..!!

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நாங்கள் அமைக்கும் பிரதான அணி தமிழக சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் வெல்லும் என்று கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திரவியபுரத்தில் இன்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 6 வது  பொதுக்குழு கூட்டமானது நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க இக் கட்சியின் தலைவரான சரத்குமார் நேற்று சென்னையில் விமானம் மூலம் புறப்பட்டு தூத்துக்குடி வந்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது:- கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க வோடு கூட்டணியில் இருந்து வந்த […]

Categories

Tech |