Categories
மதுரை மாவட்ட செய்திகள்

என் பிரச்சாரத்தை தடுக்க இவங்க இப்படி பண்ணிருக்காங்க…. அ.தி.மு.க அமைச்சருக்கு முன்ஜாமீன்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரை ஐகோர்ட் அமைச்சர் கடம்பூர் ராஜு பறக்கும்படை அதிகாரியை மிரட்டிய வழக்கிற்கு முன் ஜாமீன் வழங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 12 ஆம் தேதி பறக்கும் படையினர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த அமைச்சரான கடம்பூர் ராஜுவின் வாகனத்தையும் பறக்கும் படையினர் மறித்தனர். அப்போது ஆத்திரமடைந்த கடம்பூர் ராஜு பறக்கும்படை அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டியதாக நாலான்பட்டிபுதூர் காவல் நிலையத்தில் அதிகாரி புகார் கொடுத்தார். இதனையடுத்து போலீசார் கடம்பூர் ராஜூ மீது வழக்கு பதிவு […]

Categories

Tech |