Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

விடுதலை செய்..! விடுதலை செய்..! மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…. ஈரோட்டில் பரபரப்பு…!!

முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள வீப்பனசத்திரம் புதிய பேருந்து நிலையத்தின் அருகே அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது மற்றும் தேர்தலின் போது அ.தி.மு.க வினர் மீது போடப்பட்ட வழக்குகள் ஆகியவற்றை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளனர். இந்த போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்கியுள்ளார். இவர் அ.தி.மு.க வின் முதலமைச்சராக எம்.ஜி.ஆர் இருந்த காலத்திலிருந்து […]

Categories

Tech |