Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

யாரு செஞ்ச வேலைனு தெரியலயே… அ.தி.மு.க. நிர்வாகி வீட்டில் பரபரப்பு… போலீஸ் விசாரணை..!!

சிவகங்கையில் அ.தி.மு.க. நிர்வாகிக்கு சொந்தமான இரண்டு மோட்டார் சைக்கிள்களை மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டியில் மலைராஜ் ( 55 ) என்பவர் வசித்து வருகிறார். இவர் சிவகங்கை ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற செயலாளராக அ.தி.மு.க.வில் உள்ளார். சம்பவத்தன்று இவர் தன்னுடைய வீட்டிற்கு அருகே தனக்கு சொந்தமான 2 மோட்டார் சைக்கிள்களை ஓட்டு கொட்டகையில் நிறுத்தியுள்ளார். இந்த நிலையில் யாரோ சிலர் நள்ளிரவில் 2 மோட்டார் சைக்கிள்களையும் […]

Categories

Tech |