Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

முன்னால் அமைச்சரை விடுதலை செய்யவேண்டும்…. அ.தி.மு.க வினர் போராட்டம்…. குமரியில் பரபரப்பு…!!

முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக அ.தி.மு.க வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளனர். இந்த போராட்டத்தில் அ.தி.மு.க கட்சியை சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் அவர்கள் செய்தியாளர்களிடம் இரணியல் மற்றும் குழித்துறை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அதை உடனே வையுங்க… அ.தி.மு.க.வினர் போராட்டம்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

சட்டமன்ற அலுவலகத்தில் இருந்த திறப்புவிழா கல்வெட்டை  அகற்றியதால் அ.தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்ரீவைகுண்டம் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் ஒன்று அமைந்துள்ளது. அந்த அலுவலகத்தில் தற்போது கட்டிட பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அதன் நுழைவு பகுதியில் கல்வெட்டு ஒன்று இருந்துள்ளது. அந்தக் கல்வெட்டில் கடந்த 2001 ஆம் ஆண்டில் எம்.எல்.ஏ. சண்முகநாதனால்  திறந்து வைக்கப்பட்டது என்று எழுதியிருந்ததால் அதை எடுத்துவிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த […]

Categories

Tech |