Categories
மாநில செய்திகள்

எந்த தொகுதியிலும் காங்கிரஸ் வெற்றி பெறாது… கராத்தே தியாகராஜன் அதிரடி பேச்சு…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் தோல்வி அடையும் என்று கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம்  தேதி தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அனைத்து கட்சியினரும் பிசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களிடம்  கராத்தே தியாகராஜன் அ.தி.மு.க.வின் பின்னணியில் பாஜக மற்றும் பாமகவின் கூட்டணி இருக்கும் வரை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் வெற்றியை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்று கூறினார். தி.மு.க தலைவர் மு .க.ஸ்டாலின் மேயர் […]

Categories

Tech |