Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“உங்க தாத்தா அப்பா செஞ்ச அட்டூழியம் போதாதா”… திண்டுக்கல் தொகுதியில்… அதிமுக வேட்பாளர் பரபரப்பு பிரசாரம்..!!

திண்டுக்கல் சீனிவாசன் பிரச்சார கூட்டத்தில் மக்கள் விரும்பும் அ.தி.மு.க. நல்லாட்சி மீண்டும் மலரும் என்று பேசினார். திண்டுக்கல் மாவட்டம் நாகல்நகர் பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பிரச்சாரம் செய்தார். அப்போது முக்கிய தலைவர்கள் மற்றும் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அதனை தொடர்ந்து திறந்த வேனில் நின்றபடி பழனி பைபாஸ் ரோட்டில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், தி.மு.க. தந்தை, மகன், பேரன் என மன்னராட்சியை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது. கொள்ளை அடிப்பது மட்டும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கிராமங்களை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது”… திண்டுக்கல்லில் அ.தி.மு.க. வேட்பாளர் பேச்சு..!!

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் திண்டுக்கல் நகர் பகுதியில் மும்மத தலைவர்களையும், முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார். மேலும் இவர் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது அவர் பேசியதாவது, அ.தி.மு.க. ஆட்சியில் கிராமப்புறங்களை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. கிராமங்களின் அடிப்படை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இவை அனைத்தும் நிறைவேற்றப்படும்… எங்களுக்கு ஆதரவு தாருங்கள்… அ.தி.மு.க. வேட்பாளர் பரபரப்பு பிரசாரம்..!!

நாகை மாவட்டம் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஓ.எஸ்.மணியன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அ.தி.மு.க. கட்சியின் வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுகிறார். இவர் கிராம மக்களை நேரில் சந்தித்து தமிழக அரசு செய்த சாதனைகளை விளக்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். மேலும் முதியோர் உதவித்தொகை உயர்வு, விலையில்லா வாஷிங் மெஷின், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, ஆட்டோ […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் எங்கள் ஆட்சி அமைய வேண்டும்..! வழிபாட்டு தலங்களில்… அ.தி.மு.க. வேட்பாளர் வாக்கு சேகரிப்பு..!!

திண்டுக்கல்லில் வனத்துறை அமைச்சரும், அ.தி.மு.க. வேட்பாளருமான திண்டுக்கல் சீனிவாசன் வழிபாட்டு தலங்களுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திண்டுக்கல் தொகுதி வனத்துறை அமைச்சரும், அ.தி.மு.க. வேட்பாளருமான திண்டுக்கல் சீனிவாசன் திண்டுக்கல் தொகுதியில் கடந்த 12-ஆம் தேதி முதல் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக தொகுதியில் உள்ள முஸ்லிம்கள், முக்கிய பிரமுகர்கள், கிறிஸ்தவர்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பு மேற்கொண்டு வருகிறார். அத்துடன் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மாநகராட்சி வார்டு பகுதிகளில் வீதி, வீதியாக சென்று பிரச்சாரம் செய்து […]

Categories

Tech |