Categories
தேசிய செய்திகள்

சினிமா ரசிகர்களுக்கு சூப்பர் நியூஸ்….. ரூ.75 மட்டுமே….. அதிரடி ஆஃபர்….!!!

தேசிய சினிமா தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 16ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் ரூபாய் 75க்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்ய மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா முடிவு செய்துள்ளது. தேசிய சினிமா தினம் செப்டம்பர் 16ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த ஒரு நாள் மட்டும் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் ரூபாய் 75க்கு மட்டும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும். இதனை மல்டிபிளக்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு சினிமா ரசிகர்களிடையே […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பரோட்டா பிரியர்களே…. 12 பரோட்டா சாப்பிட்டா போதும்…. அசத்தலான ஆஃபர்….. உடனே கிளம்புங்க….!!!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காளான் வகைகள் மட்டும் கொண்டு தயாரிக்கப்படும் மாலை நேர உணவகம் ஒன்று செயல்பட்டு கொண்டிருக்கிறது. கடந்த வருடம் இதன் தொடக்க விழா நடந்தது. அப்போதிலிருந்து அப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று அந்த கடை விளங்குகிறது. அந்த உணவகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா அண்மையில் நடந்து முடிந்தது. இதனை முன்னிட்டு சிறப்பு ஆஃபர் ஒன்றை உணவகம் வெளியிட்டுள்ளது . அதாவது ஒரு நபர் 12 கோதுமை பரோட்டா சாப்பிட்டால் பணம் செலுத்த […]

Categories
தேசிய செய்திகள்

அட்சய திரிதியை முன்னிட்டு….. “2500 ரூபாய் வரை கேஷ் பேக்”….. பயன்படுத்திக்கோங்க மக்களே….!!!!

போன்பே மூலமாக இந்த சலுகையை பயன்படுத்தி நீங்கள் தங்கம் வாங்கினால் பல ஆஃபர்களை  பெறலாம் . அட்சயதிருதி வருகிறது, இந்த நாளன்று நீங்கள் தங்கம் வாங்க திட்டமிட்டு இருந்தால் இந்த செய்தி உங்களுக்கு பயன்படும். டிஜிட்டல் பரிவர்த்தனை செயலியான போன்பே அட்சய திருதியை முன்னிட்டு மொபைல் ஆப் மூலமாக தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவதற்கான சலுகையை அறிவித்துள்ளது. இந்த செயலி மூலம் பயனாளர்கள் 999 தூய்மையான தங்கத்தை வாங்க முடியும். போன் பே மூலமாக இந்த சலுகையில் […]

Categories
தேசிய செய்திகள்

இல்லத்தரசிகளே…. குறைந்த விலையில் சிலிண்டர் வாங்கணுமா?… இதோ சூப்பர் ஆஃபர்….!!!!

சமையல் சிலிண்டரை புக்கிங் செய்வதற்கு பல வழிகள் இருக்கின்றன. ஆனால் ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்தால் நிறைய சலுகைகள் கிடைக்கிறது. இதனிடையில் ICICI வங்கியின் ‘பாக்கெட்ஸ் ஆப்” மூலமாக சிலிண்டர் முன்பதிவு செய்தால் கேஷ்பேக் சலுகையைப் பெற்று கொள்ளலாம். பாக்கெட்ஸ் ஆப் மூலம் முன்பதிவு செய்தால் உங்களுக்கு 10% வரை கேஷ்பேக் கிடைக்கும் (அதிகபட்சம் ரூ.50). சிலிண்டர் முன்பதிவு தவிர்த்து பாக்கெட்ஸ் ஆப் மூலமாக ரூ200 அல்லது அதற்கு மேல் பில் பேமெண்ட் செய்தால் கேஷ்பேக் கிடைக்கும். […]

Categories
தேசிய செய்திகள்

31-ம் தேதிக்குள் முந்துங்கள்… பி.எஸ்.என்.எல் அறிவித்த அதிரடி ஆஃபர்..!!

மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் என்னும் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) தொடர்ந்து பல புதிய திட்டங்களை அறிவித்து வருகின்றது.  இப்போது தனியார் நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியை அளித்து வருகிறது. அந்தவகையில் அண்மையில், பி.எஸ்.என்.எல் சமீபத்தில் ஒரு பெரிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது சந்தையில் கிடைக்கும் அனைத்து திட்டங்களையும் விட மிகவும் சிக்கனமானது. அதாவது ரூ .249 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில், உங்களுக்கு ஒவ்வொரு நாளும் 2 ஜிபி இணைய தரவு […]

Categories
தேசிய செய்திகள்

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு…. வெளியான செம அறிவிப்பு…!!

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜியோ நிறுவனம் அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சலுகைகளையும், ஆஃர்களையும் வழங்கி வருகின்றது. இந்த அறிவிப்பின் மூலம் பலரும் பயன் பெற்று வருகின்றனர். அனைவரும் ஜியோ சிம் கார்டை பயன்படுத்த தொடங்குகின்றனர். ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய ஐந்து டேட்டா திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ஜியோ போன் பயனாளர்களுக்கு ரூபாய் 22 திட்டத்தில் 2gp, 4g டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ நியூஸ் […]

Categories
தேசிய செய்திகள்

கேஸ் புக்கிங் பண்ண போறீங்களா… இந்த ஆப்ல பண்ணுங்க… ரூ.500… அதிரடி ஆஃபர் ..!!

சிலிண்டர் புக்கிங் செய்வது மூலம் அமர்ந்த இடத்திலிருந்தே கேஷ்பேக் எவ்வாறு பெறுவது என்பதை பார்க்கலாம். சமையல் சிலிண்டர் முன்பதிவு செய்வதன் மூலம் உங்களுக்கு 500 ரூபாய் வரை கிடைக்கும். அதை எப்படிப் பெறுவது என்று பார்க்கலாம். பேடிஎம் ஆப்: வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தும் சமையல் சிலிண்டர்களை ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்கின்றனர். மொபைல் ஆப் மூலமாகவே பெரும்பாலும் முன்பதிவு செய்வதற்கு பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகின்றது. தற்போது பேடிஎம் ஆப் மூலம் சிலிண்டர்களை முன்பதிவு செய்தால் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

VI அதிரடி ஆஃபர்.. இரண்டு மடங்கு டேட்டா… சூப்பரான பிளான்..!!

தனியார் தொலைதொடர்பு நிறுவனமான விஐ தற்போது வாடிக்கையாளர்களுக்கு எண்ணற்ற ஆஃபர்களை வழங்கி வருகிறது. வேடபோன் மற்றும் ஐடியா நிறூவனங்கள் இணைந்து விஐ நெட்வோர்க் என சந்தையில் வலம் வருகிறது. தங்களது போட்டியாளர்களான ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களிடம் இருந்து தங்களது வாடிக்கையாளர்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கிலும் ஏராளமான ஆஃபர்களை வழங்குகிறது. அந்த வகையில் தற்போது இரட்டிப்பு டேட்டா ஆஃபரை வழங்கியுள்ளது. விஐ நெட்வொர்க்கில் பொதுவாக ரூ.299, ரூ.449, ரூ.699க்கு ரீசார்ஜ் செய்யும் போது நாளொன்றிற்கு […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

போட்டி போடும் ஏர்டெல்… “199 ரூபாய்க்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா”… மற்ற நிறுவனங்களின் நிலை..?

ஏர்டெல் தனது 199 ரீசார்ஜ் திட்டத்தில் அதிரடி திருத்தம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. இது அனைவருக்கும் கிடைக்குமா என்பதே இதில் பார்ப்போம். பாரதி ஏர்டெல் தனது 199 ரீசார்ஜ் மூலம் 1.5 சதவீத அளவிலான தினசரி தேவை வழங்கத் தொடங்கியுள்ளது. ஜனவரி 1 முதல் இன்டர்நெட் பயன்பாட்டு கட்டணங்களை நீக்குவதாக அறிவித்துள்ளது. ஜியோ நிறுவனம் தங்களது டெலிகாம் துறையில் சிறந்த திட்டங்களை கொண்டு வந்ததாக கூறியது. அவற்றை ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா உடன் ஒப்பிட்டு பார்த்தது. […]

Categories
பல்சுவை

புத்தாண்டில் ஜாக்பாட்… “அமேசானின் அட்டகாசமான ஆஃபர்களின் பட்டியல்”..!!

அமேசான் நிறுவனம் தொடர்ந்து தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் தள்ளுபடிகளையும் வழங்கி வருகிறது. குறிப்பாக விழாக்காலங்களில் அதிரடியாக சில பொருட்களுக்கு ஆஃபர்களை அள்ளி தரும். அந்த வகையில் 2021ஆம் ஆண்டில் எப்போது என்னென்ன சீசன் சேல்கள் நடைபெறவுள்ளது அதில் எதற்கு அதிக ஆஃபர் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம். வாவ் சேலரி டே (புத்தாண்டு சேல்) ஜனவரி 1-3 ஒவ்வொரு மாதத்தின் முதல் 3 மூன்று நாட்கள் இந்த சேலரி டே சேல் நடைபெறும். இதில் டிவி, லேப்டாப், […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இனி ஒரு வருஷத்துக்கு… நோ ரீசார்ஜ்… பிஎஸ்என்எலின் அதிரடி பிளான்..!!

இந்திய பொதுதுறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) ரூ.1,499 என்ற புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பி.எஸ்.என்.எல் இன் இந்த திட்டம் 365 நாட்கள் செல்லுபடியாகும். 1,499 ரூபாய் வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் திட்டத்திற்கு  போட்டியிட இந்த சிறப்பு திட்டத்தை பி.எஸ்.என்.எல் அறிமுகப்படுத்தியுள்ளது. பி.எஸ்.என்.எல்-ன் இந்த புதிய ஆண்டு ப்ரீபெய்ட் திட்டத்தில் (Prepaid Plan), 24GB தரவு மற்றும் 250 நிமிடங்கள் வரை தினசரி அழைப்பு 365 நாட்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதை […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ரூ. 2,199 வாட்ச்… வெறும் ரூ.299 மட்டுமே… அமேசான் நிறுவனத்தின் அதிரடி ஆஃபர்..!!

அமேசான் நிறுவனம் வாட்ச்களுக்கு அதிரடியாக சலுகையை அறிவித்துள்ளது. குறிப்பிட்ட மணி நேரங்கள் மட்டுமே கிடைக்கும் இந்த ஆமேசான் டீல் விற்பனையில் வாட்சுகள் அசல் விலையிலிருந்து பாதியாக குறைத்து கிடைக்கிறது. இந்த விலையில் வாங்குவது உங்களுக்கு விருப்பமாக இருந்தால் இந்த வாட்ச்களை நீங்கள் வாங்கலாம். 1. Redux Analogue Black Dial Men’s & Boy’s Watch RWS0106S 2,199 அதிகபட்ச விற்பனை (எம்.ஆர்.பி) விற்பனை விலைகொண்ட இந்த வாட்ச் வெறும் 299-க்கு அமேசான் டீல் விற்பனையில் கிடைக்கிறது. […]

Categories

Tech |