Categories
மாநில செய்திகள்

இனி ஆகம விதிப்படி கோயில் அர்ச்சகர்கள் நியமனம்…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் எந்தெந்த கோவில்கள் ஆகமவிதிகளை பின்பற்றுகிறது என்று தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், ஆகம விதிப்படி அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் அர்ச்சகர் நியமன விதிகளை எதிர்த்து மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், டில்லியை சேர்ந்தவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு இன்று (ஜூலை15) விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் நீதிபதிகள், “தமிழகத்தில் எந்தெந்த கோவில்கள் ஆகம விதிகளை பின்பற்றுகிறது?’ என்று கேள்வி எழுப்பினர். அத்துடன் ஆகமவிதிகளை பின்பற்றும் கோவில்களை அடையாளம் […]

Categories

Tech |