Categories
டெக்னாலஜி

அரசின் உதவிகள் பெற… “திருமணம் ஆகவில்லை” என்ற சான்றிதழ்…. ஆன்லைனில் பெறுவது எப்படி…? வாங்க பார்க்கலாம்…!!

ஆன்லைன் மூலம் திருமணமாகவில்லை என்பதற்கான சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை பற்றி இதில் பார்ப்போம்.  தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பதாரரின் புகைப்படம் வாக்காளர் அடையாள அட்டை/ஆதார் அட்டை பிறந்த தேதிக்கான சான்று (மதிப்பபண் சான்றிதழ்/பள்ளி மாற்று சான்றிதழ்) விண்ணப்பிக்கும் முறை: முதலில்https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்தில் Open செய்தவுடன் முகப்பு பகுதியில் Sign In Option இருக்கும். Sign in பகுதியில் Franchisee Login மற்றும் Citizen Login என்று இரண்டு Option-கள் கொடுக்கபட்டிருக்கும். அதில் Citizen Login என்ற Option-லய […]

Categories

Tech |