ஆண்களுக்கான ஐசிசி மாதத்தின் சிறந்த வீரர் விருதை வென்ற முதல் ஜிம்பாப்வே வீரர் என்ற பெருமையை சிக்கந்தர் ராசா பெற்றார். ஐசிசி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரரை தேர்வு செய்து மாதம் தோறும் விருது வழங்கி கவுரவித்து வருகிறது..இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை தேர்வு செய்ய வீரர் மற்றும் வீராங்கனைகள் பெயர்களை சமீபத்தில் பரிந்துரைத்தது ஐசிசி. மூத்த ஆல்-ரவுண்டர் சிக்கந்தர் ராசா ஐசிசி ஆடவர் ஆகஸ்ட் மாதத்திற்கான விருதை வென்ற […]
Tag: ஆகஸ்ட்
பனிமயமாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் ஆகஸ்ட் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. தூத்துக்குடி பணிமய மாதா ஆலய திருவிழா வருகிற 5-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி அன்று மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டுமே இந்த விடுப்பு பொருந்தாது. இது செலவானில் முறிவு சட்டத்தின்படி பொது விடுமுறை நாள் கிடையாது. இந்த விடுமுறைக்கு பதிலாக ஆகஸ்ட் 13ஆம் தேதி அன்று […]
இந்தியாவில் 5ஜி சேவை ஆகஸ்டில் தொடங்கும் என்றும் டேட்டா விலை உலக நாடுகளில் உள்ளதை விட குறைவாகவே இருக்கும் எனவும் ஒன்றிய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ தெரிவித்துள்ளார். தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், “இந்த ஆண்டு இறுதிக்குள் 25 நகரங்களில் 5ஜி சேவை சேவை தொடங்கி விடும். அடையாளம் இல்லா அழைப்புகள் சிக்கலைத் தீர்க்க ஒரு ஒழுங்குமுறை உள்ளதால் பெயரை அடையாளம் கண்டுகொள்ள முடியும். 72 ஜிகாஹெர்ட்ஸ் 5ஜி அலைக்கற்றை ஏலம் ஜூலை 26ஆம் நாள் […]
ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை திறக்க மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் உத்தரவிட்டுள்ளார். புதிய மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 1ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 42வது நாளாக அமலில் உள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய கடைகளை தவிர்த்து மற்ற கடைகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், […]